பக்கம்:தரும தீபிகை 4.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1360 த ரு ம தி பி கை வங்கான். அவ்வாறு பேசி வருங்கால் காங்கள் முழுவதும் தெளிவாகத் தெரிந்த கலை எது?’ என்று நிலை கெரிய வினவிஞன். அரசன் கேட்ட கேள்விக்குப் பண்டிதர் என்ன பதில் சொன் ஞர்? அயலே வருவது காண்க. 'ஒதி யுணர்ந்தேன் ஒருகோடி நூல்களேய |ւն ஏதும் தெரியா தெனஒன்றை-தேமுடன் கண்டு தெளிந்தேன் க ழிமடையன் என்றெனேகான் கொண்டு தெளிந்தேன் குணம்.” பண்டிதர் கூறிய இவ் வுரையைக் கேட்டதும் அரசன் வியந்து மகிழ்த்தான். நீரே உண்மையான உத்தமக் கலைஞர் என்று உவந்து புகழ்ந்து உரிமையோடு தொ ழுது வணங்கினன். செருக்கு நீங்கிய கல்வி திவ்விய மகிமையாப் ஒங்குகிறது. ஒளிசெய் விளக்கை உவந்து தொழுவர்; விளிசெய் கெருப்பை வேறுத்தே அவிப்பர்; அளிசெய் மகனே அருள்வர்; அழிப்பர் களிசெய் மகனேக் கடுத்து. இனிய சுடர் விளக்கை உவந்து கொழுகின்ருர், இடரான கெடிய நெருப்பைக் கடிது வெறுத்து அவிக்கின்ருர். அமைதி யாளனே யாவரும் மகிழ்ந்து போற்றுகின்ருர், செருக்கனே ుT 3 ரும் இகழ்ந்து வெறுக்கின்ருர். இங் நிலைமையை உனர்ந்து கெஞ் சம் திருக்தி நீர்மை சுரங்து உயர்ந்து கொள்ளுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. மனிதன் கலைகள் பல கற்க வுரியன். சில கற்றதும் செருக்கலாகாது. கல்வி கடல்போல் விரிந்துள்ளது. உலகில் பல மொழிகள் உள. அறியுங் தோறும் அறியாமை தோன்றும். செருக்கு சிறுமை புடையது. அதனுல் பெருமை அழியும். இழிவும் இடரும் விளையும். படிப்பின் பயன் அடக்கமே. அடங்கி ஒழுகின் அதிசய இன்பமாம். டுகூ-வது கல்விச் செருக்கு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/207&oldid=1326364" இலிருந்து மீள்விக்கப்பட்டது