பக்கம்:தரும தீபிகை 4.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபதாம் அதிகாரம் செல்வத் திமிர். -o-Co-oo-o அஃதாவது தன்னைப் பெரிய செல்வன் என எண்ணிக் களித்து இறுமாந்து கடத்தல். மனிதனே நீசப்படுத்துகின்ற இந்த நெஞ்சத் திமிர் அஞ்சி ஒழிக்கத்தக்கது. கல்விச் செருக்கினும் பொல்லாதது ஆதலால் அதன் பின் இது வைக்கப் பட்டது. 591. செல்வமுறின் கல்லோர் திருவுடைய ராய்நின்று பல்வழியும் நன்மை படிகின்ருர்-புல்லரோ உள்ளம் செருக்கி உறுதி கலமிழந்து எள்ளல் உறுவர் இழிந்து. (க) இ-ள் நல்லவர் செல்வம் அடையின் Кат ல்லார்க்கும் இனியரா யிருந்து பல வழிகளிலும் நன்மைகளைச் செய்கின்ருர்; புல்லர் பெறின் உள்ளம் செருக்கி எள்ளல் இழிவுகளைப் புரிந்து இழிந்து படுகின்ருர் என்க. - செல்வச் செருக்கு விளையும் இடம் கூறுகின்றது. ருக்கு |ւD Յ) அ) AD آقائے { உலக வாழ்வு பொருளால் நடந்து வருகிறது. ஆகவே அதனை மனிதன் விழைந்து ஈட்டி எவ்வழியும் உவந்து பேணி வருகிருன். பலவகை நிலைகளிலும் கலைமையாய் நின்று காரியங் களைச் செய்து வருதலால் செல்வத்தை எல்லாரும் பாண்டும் ஆவலோடு மதித்துப் போற்றுகின்றனர். இங்ஙனம் யாவரும் விழைந்து வியந்து போற்றி வரவே பொருளுக்குப் பெரு மதிப்பு உண்டாயது. அந்த நிலைமையைக் கண்டதும் பொருளைப் பெற். அறுள்ளவர் தங்களைப் பெரிய தலைமையாளராக எண்ன நேர்ங் தனர். அவ்வாருன எண்ணத் தடிப்புகள் மடமையும் புன்மை . այւն மருவி வளர்ந்த போது செருக்கு, மமதை, இறுமாப்பு, கருவம், திமிர் என அவை வெளியே தெரிய வந்தன. தரும நீர்மைகளை வளர்த்து இருமையும் பெருமை கருதற்கு உரிய செல்வம் இவ் வாறு சிறுமைகளை விளைத்து நிற்பது சேர்ந்த இடத்தின் தீமை பால் நேர்ந்தது. இழிந்த இனத்தால் இழிவாய் கின்றது. 171

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/208&oldid=1326366" இலிருந்து மீள்விக்கப்பட்டது