பக்கம்:தரும தீபிகை 4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1364 த ரு ம தி பி ைக உவகைச் சுவைக்கு உரியன நான்கு; அந்த கால் வகை கிலேகளிலும் செல்வம் கலைமையானது எனத் தொல்காப்பியர்ை இங்ங்னம் காட்டி யுள்ளார். இன்ப நுகர்வுகளுக்கு இங்ங்னம் இனிய சாதனமாயிருக் கலால் செல்வத்தை எல்லாரும் பேராசையோடு பேனி வரு கின்றனர். அந்த ஆசை மயக்கத்தில் மோசம் விளைகின்றது. பொருள் ஒன்று இருந்தால் போதும்; அகல்ை எல்லாச் சக போகங்களையும் இனிது அனுபவிக்கலாம். கல்வி சிலம் முதலிய வேறு யாதும் வேண்டியதில்லை என்னும் இறுமாப்பு புல்லிய செல்வரிடம் பொங்கி எழுகின்றது. எழவே அவர் பணிவாய்ப் படிந்து படிப்பதை இழந்து விடுகின்றனர். கல்லாமை அவரைக் கவர்ந்து கொள்ளவே அவரது வழிமுறையும் மூடமாய் இழி வுறுகின்றது. ஒரு முறை கழுவியது பழி கிலேயமாயது. மூடம்=மடமை. அறியாமையால் மூடி யிருப்பது மூடம் என வந்தது. கல்வியறிவால் உள்ளம் தெளிவாய் ஒளிபெறுகின் Aறது. அ.அது இல்லாவழி மூடமாப் இருள் மூடியுள்ளது. உலோபம் = ஈயாமை. பொருள் மேல் கடும் பற்றுக் கொண்டு உள்ளே பேராசை மண்டி புள்ளவன் வெளியே உலோபி என நேர்ந்தான் - முரண் = மாறுபாடு, பகை. கவருயிருந்தாலும் தான் சொன் னதையே முரட்டுத் தனமாய்ச் சாதிப்பது முரண் என வந்தது. செருக்கு=மனக் கருக்கு. எல்லாவற்றிலும் காம் சிறந்த வர் என உள்ளக் களிப்போடு ஒங்கி நிற்கும் மமதை செல்வ ரிடம் தேங்கி நிற்கிறது. y 'பேரினும் பெரியன், மிக்க பிறப்பினும் பெரியன், செல்வச் சீரினும் பெரியன், கல்வித் திறத்தினும் பெரியன், தெவ்வர் போரினும் பெரியன், மற்று எப் பொருளினும் பெரியன், யானே யாரினும் பெரியன், என்னும் என்னேயார் அடக்கப் பாலார்?" (மெய்ஞ்ஞான விளக்கம்) அகங்காரத்தின் வடிவத்தை இது வடித்துக் காட்டியுளது. இப்படிச் செருக்கிக் கூறும் சிறுமையைச் செல்லப் பிள்ளையா வளர்த்துச் செல்வம் பெருக்கி விடுதலை உலக அ.இ.ப.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/211&oldid=1326370" இலிருந்து மீள்விக்கப்பட்டது