பக்கம்:தரும தீபிகை 4.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் 1865 வத்தில் எவரும் எளிகே காணலாம். அரும்பு ஏறக் குறும்பு ஏறும் என்னும் பழமொழி செல்வச் செருக்கின் கிலேமையைக் குறிப் பாக உணர்த்தியுள்ளது. பெரும்பாலும் செல்வம் கூடியிருக்கும் இடங்கள் கல்லாத மூடங்களாய் நீடி கிற்கின்றன. கல்வியறிவுடைய நல்லவர்கள் வஅமையால் வருக்தவதையும், பொல்லாதவர்கள் செல்வச் செருக்கில் செழித்துக் கிரிவதையும் கண்ட ஒரு பெரியவர் உள் ளம் பரிந்து உளைந்தார். செல்வத்தின் அதி தேவதையான இலட்சுமி கேவியை நோக்கி வைத்ார். அவர் திட்டி அச் சபித்த பாட்டு அயலே வருகிறது. 'காருத் தகடேபோல் கன்மலர்மேல் பொற்பாவாய்! நீருய் கிலத்து விளியரோ--வேருய புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும் கன்மக்கள் பக்கம் துறந்து.” (நாலடியார், 266) 'மனம் அற்ற தாமரை மலரில் மருவி இருக்கிற ஒ இலக் தமியே குணமுடைய கல்லவரிடம் சேராமல் பொல்லாக பன் ಅ م= তেণ্ডঃ ՉԼԲ # s ༤༧ ཨ་ f + மக்களிடம் கூடி யிருக்கிருயே! நீ விளங்குவாயா? எரி சாம்ப

  • — லாப் நீ காசமாப் போகக் கடவது!’ என்று கோபமாப் அவர்

இப்படிச் சாபமிட்டு வை கிருக்கிரு.ர். °F H سایه - - கல்லவது அதி: அல்லலையும், புல்லியரது செல்வத் திமிரையும் பல வகையிலும் பார்த்து உள்ளம் கொதித்து அக் கவிஞர் இவ் வாறு பாடியிருக்கலால் செல்வம் கூடியிருக்கும் இடத்தையும் இயல்பையும் காடி அறிந்து கொள்ளுகிருேம். “செல்வச் செருக்கர் தலைவாயில் தோறும் திரிந்து திரிந்து அல்லம் அறுயர்கொண் டிளேத்துவிட் டேன்.அடியேன் இனி அப் புல்லர்க்கு எளிமை புகலாமல் காத்தருள் பூங்தடமும் மல்லம் பழனமும் குழ்கரு வாபுரி வானவனே." (கருவைக் கலித்துறை) இப் பாட்டைப் பாடினவன் ஒரு பாண்டிய அரசன். பரிசில் கருதி பாரிடமும் இவன் போயிருக்க மாட்டான். இருக் காலும் தமிழ்க் கல்வியாளர து நிலைமையையும், செல்வரது மட 量重晶 மயையும் இங்ங்னம் வருக்தி 2ட ! க்திருக் கிருன். செல்வச் செருக்கர், புல்லர் எனச் செல்வரை எ ள்ளி இகழ்ந்திருத்தலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/212&oldid=1326371" இலிருந்து மீள்விக்கப்பட்டது