பக்கம்:தரும தீபிகை 4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1366 த ரு ம தி பி ைக அவரது இழிவான மமதையும் புன்மையும் தெளிவாக அறிய வந்தன. 'பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள” (குறள், 241) என நாயனர் கூறியுள்ளதும் இங்கே கூர்ந்து சிங்திக்க வுரியது. 'அறிவி லாதவர் ஈனர்பேச்சு இரண்டு பகரு நாவினர் லோபர்திக் குனங்கள் அதிக பாதகர் மாதர்மேல் கலன்கள் புனேகு தர் அசடர் பூமிசை வினராய்ப் பிறந்து திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி அழியு மாலினர் நீதி நூற் பயன்கள் தெரியாத நெறி யிலாதவர் குதில்ை கவர்ந்து பொருள் செய் பூரியர் யோகமாய்ப் ரபஞ்ச கிலேயில் விழ்தரு மூடர்பாற் சிறந்த தமிழ்கூறி கினேவு பாழ்பட வாடி நோக்கிழந்து வறுமை யாகிய தியின் மேற்கிடந்து கெளியு நீள்புழு வாயினேற்கு இரங்கி அருள்வாயே.” (திருப்புகழ்) செல்வமுடையவரது புல்லிய நிலைகளை அருணகிரிநாதர் இவ் வாஅ பொருள் நயம் தோன்ற விளக்கியிருக்கிரு.ர். சிறக்கவிரர்கள், உயர்ந்த வள்ளல்கள், நல்ல கல்விமான்கள் ஆகிய இவர்களிடம் செல்வம் கூடி நில்லாமல் புல்லிய உலோபி களிடம் போப்ட் பொருந்தியுள்ளதே! இது என்னே? எனப் போசராசன் ஒரு கவிஞனிடம் உல்லாச வினேகமாக் கேட்டான். வடமொழியில் வல்லவனை அக் கவிஞன் உடனே சுவையாக ஒரு சுலோகம் பாடினன். அயலே வருகிறது. 'குரம்,த்யஜதி வைதவியாத் உதாரம் லஜ்ஜயா புந: எலாபதிந்யாத் பண்டிதம் லகஷ்மீ: பூரீயதே க்ருபனம்தத: 'விதவையாப் விடுவோம் என்று விரனே இலட்சுமி விலக்கி ள்ை; மறுபடியும் சேர நாணி வள்ளலை ஒருவினுள், கல்வி ஆகிய மனேவியை மருவியுள்ளமையால் பண்டிதனே ஒதுக்கிளுள், யா கொரு கலனும் இல்லாமல் பேகையாய்ப் பிழைமண்டி இருந்த மையால் உலோபியை அவள் உவந்து கழுவிக் கொண்டாள்? என்பது மேலே வந்துள்ள சுலோகத்தின் பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/213&oldid=1326372" இலிருந்து மீள்விக்கப்பட்டது