பக்கம்:தரும தீபிகை 4.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திடமிர் 1377 'சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர் எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்---எக்காலும் முந்திரிமேல் காணி மிகுவதேல் கீழ்தன் இன இந்திரன எண்ணி விடும்.” (நாலடியார்) மேன் மக்களுடைய கிலேயையும் கீழ் மக்களது இயல்பை யும் இது விளக்கியுள்ளது. உலகம் முழுவதும் ஆளும் படியான அரச செல்வம் பெற்ருலும் மேலோர் அமைதியா யிருப்பர்; சிறிது பொருள் கிடைக்காலும் கீழோர் களி மிகுந்து செருக்கித் திரிவர்என்றகளுல் பெருமைசிறுமைகளின் பெற்றி தெரியவந்தது. "வெள்ளன்பு பெற்றநாய் துண்ட விடக்குறின் கொள்ளும் கனிகளி கோடியும் வேண்டுமோ? உள்ளதுடன் இம்மி மிகினும் உஆறுபகிழ் வெள்ளத் தனேய வியப்பு. ■ (இன்னிசிை) எலும்பைக் கடித்துக் கொண்டிருந்த காய்க்கு விடக்குத் அதுண்டம் கிடைத்தது போல் கீழ்மக்கள் சிறிது பொருள் உற்ரு லும் பெரிதும் களித்து நிற்பர் என இது குறித்திருக்கும் குறிப் பைக் கூர்க் து கோக்குக. கீழின் இழி நிலையை நாய் உவமை தெளிவாக விளக்கியது. கல்ல அறிவையும் பண்பையும் இழந்த பொழுது மனிதன் இவ்வாறு இழிந்து படுகிருன். எவ்வளவு மடை பஞயிருந்தாலும் பொருள் கையில் வங்கால் அவன் ஒரு பெரிய மனிதனுப்ப் பிலுக்கித் திரிய நேர்கிருன். இருள் மண்டியுள்ள மருளனையும் பொருள் பெருமைப் படுத்தி விடுகிறது. “Fortune favours the fools.” 'செல்வம் மூடரை மேன்மைப் படுத்துகிறது” என்னும் இது இங்கே அறிய வுரியது. அறிவிலிகளை எந்த நாடும் அவமதிக் கிறது. அவர் செல்வம் பெற்றிருந்தாலும் புல்லியராகவே கருதப் படுகின்ருர். அவரது புலே காற்றம் நிலை மீறி வெளி வருதலால் எவரும் இளிவாகவே அவரை எண்ணி ஒதுங்குகின்றனர். கிளர்ந்த பொருள்களால் கீழோர் உயர்ந்து வளர்க்அ வரினும் வழுவை-அளந்துலகம் கண்டு தெளியக் களிப்பும் செருக்குமே விண்டு விளக்கும் விரைந்து. 173

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/224&oldid=1326386" இலிருந்து மீள்விக்கப்பட்டது