பக்கம்:தரும தீபிகை 4.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1378 த ரு ம தி பி ைக தமது இளி நிலைகளைக் களி செருக்குகளால் வெளியறியக் ேேழார் விளக்கி விடுவர் என இது விளக்கியுள்ளது. செருக்கு என்னும் கெடிய பேய். என்றது அதன் கொடிய தீமை தெரிய வந்தது. இருள் நிறைந்த இரவிலேதான் பேய் வெளி ஏறி வெங் துயர் செய்யும். மடமை நிறைந்த இடத்திலேதான் செருக்கு கெடிது ஓங்கி நிமிர்ந்து கொடுமைகள் புரியும். அறிவொளி பரவிய பொழுது அ.து அகன்று போய் விடும் என்க. செருக்கித் திரி வது அறிவு கெட்ட மூடர் இயல்பாம் என்பது பெறப்பட்டது. "அறியாமை யோடிளமை கூடுவதாம் ஆங்கே செறியப் படுவதாம் செல்வம்---சிறிய பிறைபெற்ற வாணுதலாய்! தானே ஆடும்பேய் பறைபெற்ருல் ஆடாதோ பாய்ந்து.” (பழமொழி) அறிவில்லாக வாலிபனிடம் பொருள் சேர்ந்தால் பறை அடிக்கப் பேய் ஆடுவது போல் அவன் களிப்பு மிகுந்து தருக் கித் திரிவன் என இது உணர்த்தியுள்ளது. மடமையும் சிறுமை யும் மருவியுள்ள இடத்தே செருக்கு பெருகி நிற்கும் என்றத ல்ை அகன் இருப்பும் இயல்பும் அறிய கின்றன. செருக்குடையார் மடையர் சிறியர் என இளிக்கப் படு வர்; அந்த இளிவு நிலை எருமல் இனியனுப் ஒழுகி எவ்வழியும் விழுமியனுகுக. 597. தீய செருக்கென்னும் தீயோன் தலைநிமிர்ந்தால் துாய அறிவு தொலேயுமே-மாய மருளும் இருளும் மடமையும் அங்கே உருளும் புரளும் ஒருங்கு. (எ) தீய செருக்கால் தாய அறிவு ஒழியும், மாயமான மருளும் மையல் இருளும் வெய்ய மடமையும் விரிந்து பெருகி வெங் துயர் புரியும் என்க. நன்மை தீமை என்னும் மொழிகளே நாளும் நாம் கேட்டு வருகிருேம். எது நன்மை? எது தீமை? இந்தக் கேள்விகளுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/225&oldid=1326387" இலிருந்து மீள்விக்கப்பட்டது