பக்கம்:தரும தீபிகை 4.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் 1381 தன்னைப் பெரிய செல்வச் சீமான் என்று கருதிப் பிறர் வியங்து புகழ்ந்து உவந்து கொள்ளுவர் என உள்ளம் களித்து மருண்டு மயங்கி உருண்டு புரளுதலால் அந்த மயக்க நிலைகள் மருள், இருள் என வந்தன. ஒளி இழக்க விழியன் வழி கடப்பது போல் உள்ளச் செருக்கால் அறிவு பாழ் போனவன் எவ்வழியும் அவலமடைந்து பழி படிக் து இழிவுறுகின்ருன். ஈனம் கெரியாமல் இறுமாங்து திரிவது மானக் கேடாம். உள்ளத் தருக்கு ஊனமாய் உன்னே ஈனப்படுத்தும்; அகன மெல்ல விலக்கி மேன்மை பெறுக. SMSMSMS SS 598. விண்ணும் புவியும் விரிகடலும் மேலோங்கி கண்ணும் கதிர்மதியும் காள்வரவும்-எண்ணித் தினேயள வேனு.ே சிந்தனையைச் செய்தால் உனேயளந்து காண்டாய் உணர்ந்து. )ع( + இ-ள் உயர்ந்த விண்ண்ேபும் பரந்த மண்ணையும் விரிந்த கடல்களை யும் விளங்கி ஒளிர்கின்ற சூரிய சந்திரர்களையும் வழங்கி வருகிற நாள்களையும் தினே அளவேனும் எண்ணியுணர்ந்தால் உனது நிலைமையை நீ உனர்ந்து கொள்வாய் என்பதாம். உண்மை உணர்வு மனிதனுக்கு உ ப்தி கருகிறது; அங்க னம் உனர்ந்து பாராமையால் இழிக்க நிலைகளில் அழுந்தி ஒழிந்து போகிருன். தன் கையில் கிடைத்துள்ள சிறு பொருளை நினைந்துபெருஞ் செருக்குக் கொள்வது முழு மடமை ஆகலால் செல்வச் செருக் கன் இழி மடையன் ஆகின்ருன். ஒர்ந்து சிங்தியாமையால் ஊனங்கள் நேர்ந்து விடுகின்றன. செல்வம் நிலையில்லாதது; விரைவில் உருமாறி ஒழிவது, எவ் வழியும் அழிவில் உழல்வது. அலேகள் கோன்றி மறைவதுபோல் நிலைகள் மாய்ந்து படுதலால் நிறை செல்வம் நீரில் சுருட்டு' என நேர்ந்தது. இவ்வாறு நிலையற்ற செல்வத்தை கினேந்து நெஞ்சம் செருக்குதல் புலேயாப் முடிகலால் ச லேவல்லோர் அதன் நிலைமை யை நேரே எடுத்துக் காட்டி நிலையான அறிவுகளை ஊட்ட நேர்ந்தனர், உயிர்கள் உயர ஊட்டியருள்கின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/228&oldid=1326391" இலிருந்து மீள்விக்கப்பட்டது