பக்கம்:தரும தீபிகை 4.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1403 என்று இப்படி ஒரு பொடிப்பத்கர் பாடியிருத்தலால் அதன்அதிசய வன்மை அறியலாகும். மனித சமுதாயத்தை அது எப்படி மயக்கி யிருக்கிறது! அந்த மாயப் பொடியை மருவி மாப்வது பெரிய பரிதாபமாயுள்ளது. பொடி, சுருட்டு, பீடி என்னும் பீடைகள் இக்காட்டைக் கேடாக்கி வருகின்றன. பொடிக்கு அடிமை; பீடிக்கு அடிமை; சுருட்டுக்கு அடிமை, என இங்ங்னம் சுருண்டு மருண்டு கிடப் பவர் சுதந்திரம் அடைந்தவர் போல் துள்ளிக் குதிப்பது எள்ளி ககைக்கத்தக்கது. வழிவகை தெரியாமல் இழிபழிகளில் வீழ்ந்து அழி துயர்களில் ஆழ்ந்து அவமே உழலுகின்றனர். தாம் புகைக்து போவதை உணராமல் புகையிலைப் புகையை உவந்து பேணி ஊதி வருவது பேதைகளிடம் பெருகி வருகிறது. புகையிலையை நீளும் புகையிலே போக்கிப் புகையிலே நாளும் புகைவிர்-புகையிலே நீரும் புகைந்து நிலையழிவிர் நேருமுன் பாரும் புை கயும் பகை. புகைக் குடியில் நம்மவர் நாளும் புகைந்து வருவதை நோக்கி இது வருக்தி வந்துள்ளது. பொருளை ஊன்றி உணர்ந்து கொள்ளுக. புலையான பழக்கங்கள் தொலையாத துன்பங்களா கின்றன. தொல்லைகளை ஒருவி நல்லவை மருவுக. பொடியும் புகைக்குடியும் கள்ளுக் குடியைப் போல் எள்ளித் தள்ளத்தக்கன ஆதலால் ஈண்டு இடையே அவை சொல்ல வந்தன. கெட்ட இனங்கள் கேடறிய கின்றன. குடியை வாய் வைத்தான் குடி கெடுவான். கள் உண்பது குடி என வந்தது. இறந்து கிடக்கிற புழுக் களை ஊதி உறிஞ்சிக் குடிப்பது ஆதலால் அது இப்படிச் சொல் லப்பட்டது. கள்ளுக் குடியால் செல்வம் அழிவதோடு பழியும் பாவமும் பலர்ந்து குடியன் அடியோடு அழிய நேர்கின்ருன். அவன் கு.ே மும் மிடிவங்கபட்டு இடும்பைகள் பல அடை ந்து ٹو/ف படும் ஆதிஇைணஐடி குடிகேடு இர வந்தது. குடி குடியைக் இெம் என்பது பழமொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/250&oldid=1326416" இலிருந்து மீள்விக்கப்பட்டது