பக்கம்:தரும தீபிகை 4.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L4, 10 தரு ம தி பி ைக. என்றது குடியால் சேரும் இழி பழிகளையும் அழி நிலைகளை யும் கருதி யுணர்ந்து உறுதி தெளிய வந்தது. கள் உணர்வை அழிக்கும், புலால் உயிர்க்கேடு செய்யும் என்க. நிரல் கிரையால் கிலேமைகளை நினேந்து கொள்ளுக. இந்த அதிகாரத்தில் புலாலைக் குறித்தது இனமும் ஈனமும் தெரிய. புனித மனித வாழ்வு புலேயுருமல் போற்றி ஒழுகுக. மதி கேடான பானங்களையும் அதி பாதகமான உணவு களையும் கொள்ளலாகாது என மேலோர் விதி முறையே கள்ளி யுள்ளனர். நெறி நியமங்களின் மருமங்கள் அரிய தருமங்களு டையன, யாண்டும் கருதி புணர வுரியன. 'கள்ளும் ஊனும்நீ விரும்பினல் மகங்கள்செய்! காமத்தில் மனதானுல் கொள்ளும் பெண்டொடு கலவிசெய்! எனிலிவன் குறையெலாம் தொடான் என்றே தள்ளும் வேதத்தின் சம்மதம் சகலமும் தவிர்வதே கருத்தாகும் விள்ளும் இவ்விதி என் எனின் பூருவ நியமமாம் விதியன்றே. (1) மது இறைச்சிகள் உண்ன்ைற சுருதியின் மணந்து பார் எனல் பாராய் மிதுன இச்சையும் புத்திரோற் பத்தியால் விரும்பென்ற விதிபாராய். இதையும் விட்டொழி யதிநயிட்டிக வன்னிக்கு இகழ்ச்சி யற்றதும் பாராய்! அதையறிந்து கன்மங்கள் அ 三刀 ஒழிந்து ஆன கதம அடைவாயே ' (கைவல்லியம்) சைகள் வேள்வி முதலிய நிலைகளைக் குறித்து இது விளக்கியுள்ள தைக் கூர்ந்து நோக்குக. அருந்தல் பொருங்கல்கள் ஆனவரையும் புனிதமாகப் பொருந்தியிருக்க வேண்டும் என்பதே மனித கரும மாப் மருவியுள்ளது. பழி விளைவை காவகம் கொள்ளல் நவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/257&oldid=1326423" இலிருந்து மீள்விக்கப்பட்டது