பக்கம்:தரும தீபிகை 4.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1414 த ரு ம தி பி ைக 608. செத்தசவம் வீழ்ந்த அன்றே தீர்க்தொழியும் கள்ளுண் போர் கித்தம் பிணமாய் கிலேத்துமே-இத்தரையில் உள்ளவரை பேரிழவே ஒங்ககிற்பர் இப்பினங்கள் எள்ளல் இழிவே இவண். (அ) இ-ள் செத்த சவம் இறந்த அன்றே நீங்கி ஒழியும்; கள் உண்ட வன் நிக்கமும் பினமாய் கிலே குலைந்து கிடந்து உலகிற்குப் புலை யிழிவை விளைப்பன் என்க. உயிர் நீங்கிய போது உடல் சவம் எனப்படும். சவத்தை உடனே எடுத்துக் கொண்டு போப் ச் சுடுகாட்டுள் வைத்துச் சுட்டு விடுவர்; அல்லது இடு காட்டுள் இட்டு மண்ணுள் புதைத்து மறைப்பர். பினத்தை மறைப்பது பெருமனமாபது. கள் உண்பவன் வெறியனுப் மயங்கி விழுகின்ருன். பினம் போல் இழிந்து கிடக்கின் முன். மயக்கம் திர்ந்தவுடன் எழுகின் முன், மறுபடியும் போப் க் குடிக்கின்ருன், அறிவழிந்து விழ்கி முன், மாண்டவன் போல் மீண்டும் பினமாய் நீண்டு கிடக்கி முன். இவ்வாறு நாளும் தொடர்ந்து நடந்து வருதலால் கள் உண்போன் நித்தம் பினம் என நேர்ந்தான். குடிகாரனுடைய மதிகேடுகள் பரிதாபநிலையில் புரையோடி யுள்ளன. எவ்வளவு இழிவுகள், எத்தனே அழிவுகள், விழி எதிரே தெரிந்தாலும் அவ்வளவையும் 보_ - னே மறந்து வி: e டுப் பழைய படியும் போப்க் கள்ளைக் குடித்து எழுந்து பாழாய் விழுங்து படுபினமாயுழலுகின் முன். இது எவ்வளவு கொடிய கேடு! மானம் மரியாதை யாவும் போப் ஈனமுழங்து கிடப்பதே குடிய ■ # - *. h # h -* னிடம் இயற்கை வழக்கமாயப் முடிந்திருக்கிறது. ஒரு பெருங்குடியன், குடி- வெறியால் மயங்கிக் காட்டில் விழுந்து கிடக்கான், நெடு நேர மாகியும் எழுந்திருக்கவில்லை. செத்த பினம் என்று கருதிக் காக்கைகளும் கழுகுகளும் சூழ்ந்து நின்றன. அவ்வழியே சென்றவர் அருகே போப்ப் பார்த்தார். உயிர் போனதாகத் தெரிந்தார், எவனே ஒருவன் இறந்து கிடக்கிருன் என்று பரிந்து இரங்கினர். எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/261&oldid=1326427" இலிருந்து மீள்விக்கப்பட்டது