பக்கம்:தரும தீபிகை 4.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1415 கொண்டு போய்ச் சுடுகாட்டை அடைந்தார். கட்டைகளை அடுக்கினர். அகன்மேல் அங்கப் பினக்கைக் கிடத்தினர். -"|ւջயில் நெருப்பை மூட்டினர். தியின் வேகம் உடம்பில் படவே அவனுக்கு உணர்ச்சி வந்தது; விழித்தான்; விரைந்து எ ழுங்கான்; அயலே நின்றவர் யாவரும் வியந்து திகைத்தார்; அயர்ந்து உறங்கி விட்டேன் என்று சொல்லிக் கொண்டே கடுஇ நடந் தான்; சிறிது தாரம் போனன்; எதிரே ஒரு கள்ளுக் கடையைக் கண்டான்; ஆசை மண்டியது; உள்ளே புகுந்தான், கள்ளைக் குடிக்க மூண்டான். அவனுடைய நிலைமைகளை நினைந்து எல்லா ரும் எள்ளி இகழ்ந்து உள்ளம் பரிந்தார்; இந் நிகழ்ச்சியை அக் காட்டுக் கவிஞர் கேட்டார்; ஒரு பாட்டாகப் பாடிஞர். அப் பாடல் அயலே வருகிறது. "செத்த பிணம் என்று சேர்ந்தெடுத்துக் கட்டையிலே வைத்தெரித்தார் கண்விழித்து வல் எழுந்தான் ---சித்தமயக்கு என்று கடந்தான் எதிரிருந்த கட்கடையுள் சென்று புகுந்தான் செறிந்து.' கள்ளைக் குடித்துப் பழகினவன் எவ்வழியும் திருந்தான்; யாரும் அவனேத் திருத்த முடியாது என்பதை இது தெளிவாக விளக்கியுள்ளது. 'களித்தானேக் காரணம் காட்டுதல் கீழ்ர்ேக் குளித்தானேத் தித்துரீஇ யற்று.” (குறள்,929) கள்ளுக் குடியனுக்கு உள்ளம் தெளிய நல்ல புத்தி சொல் லப் போவது தண்ணீருக்குள் மூழ்கிக் கிடப்பான விளக்கைக் கொண்டு கேடப் போனது போலாம் என இது உணர்த்தியுள் ளது. உவமைக் குறிப்பிலுள்ள நயத்தை ஊன்றி உணர்ந்து கொள்ளுக. குடிகாரன் பழிகேடுகளை ஒரு சிறிதும் உணராமல் குடியுள் மூழ்கியே கிடப்பான் என்பது இகளுல் தெளிவாயது. 'கரிகாய் பறவை குழவழி நடுவிற் கிடந்த சவமதனே உரியாரிலர் என்று இடுகாட்டுக் குடன் கொண்டேகிக் கட்டையில் வைத்து எரியா கின்றேன். பினம் விழித்திஃது இன்தேன் மயக்கென்றியம்பி மெய்கொள் k o: H o f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/262&oldid=1326428" இலிருந்து மீள்விக்கப்பட்டது