பக்கம்:தரும தீபிகை 4.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1420 த ரும தி பிகை ஏயின. இதுவலால் மற்று ஏழைமைப் பாலது என்னே! தாயிவள் மனேவி என்னும் தெளிவின்றேல் தருமம் என்ம்ை? தீவினே ஐங்தின் ஒன்ரும் அன்றியும் திருக்கு நீங்கா மாயையின் மயங்கு கின்ரும் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம். (2) தெளிந்துதி வினேயைத் திர்ந்தோர் பிறவியில் தீர்வர் என்ன விளிக்கிலா உணர்வி ைேரும் வேதமும் விளம்ப வேயும் நெளிந்துறை புழுவை நீக்கி கறவுண்டு கிறைகின் மேல்ை அளித்தகத்து எரியும் தீயை கெய்யில்ை அவிக்கின் ருமால். (3) தன்சீனத்தான் உணரத் தீரும் தகையறு பிறவி என்பது என்னத்தான் மறையும் மற்றைத் துறைகளும் இசைத்த எல்லாம் முன்னேத்தான் தன்னே ஓரா முழுப்பினி அழுக்கின் மேலே பின்னேத்தான் பெறுவ தம்மா கறவுண்டு கிகைக்கும் பித்தோ? (4) அளித்தவர் அஞ்சும் கெஞ்சின் அடைத்தவர் அறிவு மூழ்கிக் குளித்தவர் இன்பதுன்பம் குறைத்தவர் அன்றி வேரி ஒளித்தவர் உண்டு மீண்டிவ் வுலகெலாம் உணர ஒடிக் களித்தவர் எய்தி கின்ற கதி ஒன்று கண்ட துண்டோ? (5) செற்றதும் பகைஞர் நட்டார் செய்தபே ருதவி தானும் கற்றதும் கண்கட்டாகக் கண்டதும் கலேவ லாளர் சொற்றதும் மானம் வந்து தொடர்ந்ததும் படர்ந்த துன்பம் உற்றதும் உண பார் ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ? (6) வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்பும் தஞ்சம் என் முறை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும் கஞ்சமெல் அணங்கும் தீரும் கள்ளில்ை அருங் தி ைைர நஞ்சமும் கொல்வ தல்லால் நாகினே நல்கா தன்றே. (7) ஐயநான் அஞ்சி னேன்.இக் கறவினின் அரிய கேடு கையில்ை அன்றி யேயும் கருதுதல் கருமம் அன்ருல் வெய்யதாம் மதுவை இன்னும் விரும்பினேன் என்னின் விர. செய்யதா மரைகள் அன்ன சேவடி சிதைக்க என்ருன். (8) (இராம, கிட்கிங்தைப் படலம்) குடிவெறியால் அறிவழிந்திருந்த சுக்கிரீவன் மதி தெளிந்த பின் அங்கதனிடம் இவ்வாறு மனம் மறுகிப் பேசி யிருக்கிருன். பாசுரங்களில் பொதிந்துள்ள பொருள் நிலைகளைக் கூர்ந்து ஒர்க் து கொள்ளவேண்டும். 'எனது ஆருயிரைக் காத்து அரிய அரச திருவைத் தந்து பேருகவி புரிந்துள்ள பெருமானது நன்றியை மறந்து நான் நாசம் உறும்படி சேக் கள் நெடுக் துயர் செய்து விட்டதே! பஞ்ச பாதகங்களுள் ஒன்ருன பழி கறவைப் பருகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/267&oldid=1326433" இலிருந்து மீள்விக்கப்பட்டது