பக்கம்:தரும தீபிகை 4.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1422 :% Qib LD தி பிகை குடி உயிர்க் கேடு செய்யும் கொடுமையை இது உணர்த்தி யுள்ளது. கடு=விடம். இல் உருபு எல்லேப் பொருளது. கஞ்சு மரணத்தை விளைக்கும், கள் உயிரை நரக துயரத்தில் ஆழ்த்தும் ஆதலால் கடுவினும் இது கொடியது என வந்தது. 'துஞ்சினர் செத்தாரின் வேறல்லர்; எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள் உண் பவர்.” (குறள், 926) உறங்கினவர் பாதும் உணராமையால் இறந்தவரேயாவர்; அதுபோல் கள்ளை உண்டவர் உணர்வு அழிந்து உயிர் இழிதலால் நஞ்சு உண்டவரே யாவர் என இது உணர்த்தி யுள்ளது. நீசக் குடி நாசப் பிடியாம் என் க. கள்ளேக் குடித்தவர் தஞ்சைக் குடித்தவரே என்று வள் ளுவப் பெருக்ககை இங்ங்னம் குறித்துள்ளார். இந்தக் குறிப் பின்மேல் கம்பர் ஒரு குறிப்பைக் கொடுத்து வாதாடுகின்ருர். கஞ்சமும் கொல்வது அல்லால் கரகினை நல்காது அன்றே! கள் கஞ்சினும் கொடியது; எவ்வழியும் அதனை அஞ்சி ஒழிக்கவேண்டும் என இங்கனம் அச்சுஅறுத்தி உணர்த்தியிருக்கி முர். அன்றே என்றது வின உருவில் பரிதாப நிலையை விளக்கி கின்றது. உரையின்தொனி உணர்ச்சிஉருக்கங்களை விளைத்துளது. கள் நஞ்சு என்ருல் குடிகாரன் அஞ்சி விடுவான் என நாயனர் கருதினர். கஞ்சு கொல்லக்கானே செய்யும்? கொல் லட்டுமே! குடித்தாவது செத்துப் போவனே பன்றிக் குடியா மல் இரேன்” எனப் பெருங்குடியர் துணிவர் ஆகலால் அவர் பயந்து நீங்கும்படி கம்பர் நயந்து கூறினர். கஞ்சு கொன்ற தோடு நீங்கும்; கள் என்றும் நீங்காமல் நரக து ன் ப த் தி ல் அழுத்தி உயிரை நாசப்படுத்தும் என அகன் நீச நிலையை நெஞ் சம் தெளிய விளக்கி யருளினர். உறுதி நலங்களைக் கூறுகின்ற நீர்மையைக் கூர்மையாக ஒர்ந்து கொள்க. கஞ்சமெல் அணங்கும் தீரும் கள்ளில்ை. (கம்பர்) கள்ளை அருந்தினுல் இலட்சுமி நீங்கி விடுவாள்; மூகேவி உன்னைப் பிடித்துக்கொள்ளும் எனச் செல்வம் இழந்து வறுமை யு.றுவதை இங்கனம் எடுத்துக் காட்டினர். கஞ்சம்=தாமரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/269&oldid=1326435" இலிருந்து மீள்விக்கப்பட்டது