பக்கம்:தரும தீபிகை 4.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1423 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருக்ேகப் பட்டார் தொடர்பு. (குறள், 920) கள் உண்டல், சூது ஆடல், வேசியை விரும்பல் ஆகிய இம் மூன்றும் திரு நீங்கிய மூதேவிகள் தொடர்பு ஆம் என்னும் இதனே அடியொற்றி அது வந்துள்ளது. வள்ளுவர் வாய்மொழி களே அள்ளிக் கொண்டுபோய்க் கம் காவியத்தில் விேயஒளிகளா ஒவியங்கள் அமைத்து பூவுலகம் உய்யக் கம்பர் போதித்திருக்கிரு.ர். தமிழ்மொழிக்கு இரண்டு கண்களாய் இந்தப் புண்ணியப் புலவர்கள் பொலிந்து விளங்குகின்றனர். கதி என்னும் சொல் இவ்வுண்மையை துண்மையாக உணர்த்தி யுள்ளது. கம்பன் என்பதில் க முதலில் உள்ளது; திருவள்ளுவர் என்பதில் தி முத லில் கிற்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து கதி என்று ஆகிறது. ஆகவே கம்பர், திருவள்ளுவர் என்னும் இங்கப் பேராளர் இரு வருமே தமிழுக்கு நேரான கதி எ ன் ப ைத உலகம் அறிய உணர்த்திப் புலவர் நிலைகளைத் துலக்கியுள்ளது. செங்கமிழ்க்குக் கதியாவார் இருவர்என அறிவுலகம் தேர்ந்து சொன்ன அக்தவுயர் முதுமொழிக்கு முக்திே முதன்மையாய் அமைந்து கின்ருப்! எக்கவழி ஆப்க்காலும் எவ்வகையில் ஒர்க்காலும் இறைமை உன்பால் சொக்கமுறை பாப் வளரச் சோதியாயப் ஒளிர்கின்ருப் சுகுன வேங்கே! (1) மானிஉரின் செவிகளுக்கு வானவரின் அமுதம்என இராம காதைத் தேனினே நீ சுவை செய்து தேன்மாரி பொழிந்துள்ளாப்! கெவர் எல்லாம் ஊனமுகம் உண்டொழிய உணர்வமுதம் இனிதுதுகர்ந்து உயர்பே ரின்பம் ஞானமுடன் பெற்றுகரர் வானே மறந்து. உவக்துள்ளார் நன்மை என்னே! (2) (இந்தியத்தாப் கிலை) கம்பரைக் குறித்து வந்துள்ள இங்கப் பாசுரங்கள் இங்கே நன்கு சிக்திக்கத்தக்கன. கள் அருந்துதல் துே என்று மேலோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/270&oldid=1326436" இலிருந்து மீள்விக்கப்பட்டது