பக்கம்:தரும தீபிகை 4.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1424 த ரு ம தி பி ைக எல்லாரும் உள்ளம் இரங்கி உரைத்துள்ளனர். இருந்தும் அங் தப் பொல்லாக குடி போய்க் கொலையாமல் பேய்க் களிப்பாப்ப் பொங்கி எங்கும் புலையாடி நிற்கிறது. புலையாட்டம் எல்லாம் பாழான பழக்கத்தின் கலையாட்டமேயாம். மனிதன் இயற்கையில் கல்லவன். கெட்ட பழக்கத்தால் கேடு அடைய சேர்ந்தான். கேடு நீங்கிப் பீடு பெறவேண்டும். உள்ளி ஒழிக உடன் என்றது கள்ளின் தீமையைக் கருதி உணர்ந்து உறுதி தெளிந்து விாைந்து உய்யும்படி பரிந்து உணர்த்தியுள்ளது. மதியைக் கெடுத்து மனிதனேச் சிறுமைப் படுத்துவது ஆதி லால் மதுபானம் எவ்வழியும் பழி கேடா ப் இழிக்கப்பட்டது. “Gambling and drinking are among the worst evils of modern life. They have reduced many families to squalor and misery.” (John William Lawson) 'தற்கால வாழ்க்கையில் உள்ள பழி கேடுகளுள் சூதாட்ட மும் குடியும் மிகவும் கொடியன; [ ] 31) குடும்பங்களை அவை பாழ்படுத்தி யிருக்கின்றன. என்று வில்லியம் லாசன் என்பவர் இவ்வாறு தேச கலம் கருதிக் கூறியிருக்கிரு.ர். இழிலும் கேடும் கருகிற பழி 66Tಶಿ பாண்டும் இண்டரழல் எவ்வழியும் வாழ்வைச் செவ்வையாகச் சீர் செய்து திவ்விய மேன்மை பெறுக. உண்மை புணர்வு உயர்வு கருகிறது. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கள் உண்டல் பஞ்சமா பாதகம். அகல்ை அறிவு பாழாம். செல்வமும் சீரும் நாசமாம். குடி அழிந்து போம். இழிவும் இன்னலும் எ ப்தும். பழியும் பாவமும் விளையும். - அ.அது உயிர்க் கேடு புரியும். நடைப் பினம் ஆக்கும். நரகத்தில் ஆழ்த்தும். அதனே ஒழித்து உய்க. சு.க-வது கள்ளின் களிப்பு முற்றிற் று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/271&oldid=1326437" இலிருந்து மீள்விக்கப்பட்டது