பக்கம்:தரும தீபிகை 4.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1478 த ரு ம தி பி ைக வில்லையானுல் மனத்தைக் கவர்த்து மாளாத் துயரங்களை அது விளைத்துவிடும் ஆதலால் அவ்விளைவினையுணர்ந்து விரைந்துசெய்க நீட்டின் உனக் கொல்வன் கினை. கோபத்தை நீளவிடின் அது உன்னைக் கொன்றே விடும். என்னும் இது கூர்ந்து சிந்திக்கவுரியது. கடுத்து எழுக்க தியை வளரவிடின் அடுத்திருந்த பொருள்களை யெல்லாம் அடியோடு அது அழித்துவிடும்; உள்ளே மடுத்து மூண்ட கோபமும் முறுகி எழின் இனிய நன்மைகளை யெல் லாம் கெடுத்து ஈனப்படுத்தி விடும் என்க. #. சினத்தி ல்ைவரும் தீமை அத்திமை தீப்பிறப்பு மனத்தின் டிேய மருட்கையும் வஅறுமையும் காகும் அனைத்தும் நல்கிடும் ஆதலால் ஒருபொழு தயர்த்தும் தனக்கு கல்லவன் வளர்ப்பனே சீற்றமாம் தழலே. (சேதுபுராணம்) கோபத்தால் விளையும் தீமைகளைக் குறித்துக் காட்டிக் கன் உயிர்க்கு நன்மையை நாடுகின்றவன் அக்கக் கொடிய கீயை பாதும் கூடான் என இது உணர்த்தியுள்ளது. கன்னேக் கூடி னவனை நீ சத்தில் கூட்டி விடுதலால் அது நாசத் தீமை என நேர்க் தது. தனக்கு நாசத்தைச் செய்து கொள்வது எவ்வளவு நீசம்: மனத்தில் சினத்தை வளர்த்து வருபவன் கோபி, மூர்க்கன் : கொடியன், பாவி எனப் பழியடைந்து பாழ்படுகின்ருன், சினத் தை அடக்கி மனத்தைப் பண்படுத்தி வருபவன் மகாத்துமா என மகிமை பெற்று மாநிலம் போற்ற வருகின்ருன், கோபம் சித்தத்தைப் பேதித்துச் சிறுமைப் படுத்தும் ஆதி லால் அதனை அடக்கினவன் உத்தம சீலனப் ஒளிமிகப் பெறுகின் முன். உள்ளம் நல்லதாய் உயர எல்லாமகிமைகளும் வருகின்றன சாந்தசீலன், சன்மார்க்கன், சத்துவன் என்னும் பெயர்கள் எல்லாம் சித்த சாந்தியைப் பெற்றவர்களுக்கே சிறப்புரிமைச ளாய் வந்துள்ளன. சினத்தை அடக்கிய நீர்மையாளரே இக தகைய சீர்மைகளில் சிறந்து திகழ்கின்ருர். கோபம் மூளும்போது சிறிது அமைதியாயிருக்து சிரித்து விடின் அது சிதைந்து போகின்றது. தம்முடைய நகையையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/325&oldid=1326491" இலிருந்து மீள்விக்கப்பட்டது