பக்கம்:தரும தீபிகை 4.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. .ே கா. ப ம் 14.79 உ கி. தி 4 ர ட | μή கொல்ல வருகின்ற கோபக்கை மெல்லச் கிரித்து வெல்லும் நீ ரே மேலான விர ராப் விளங்கிய |ள்ளனர். “எரியான கோபம் எ பு.ே ாதின் ஆறி இனிதாய கூ றி எதிரே ← f?u 1 ாது இரார்கள் பெரியோர்கள் ; பிற கினே வார்கள் வேறுசிலரே. * (அஞ்ளுவதைப்பரணி) திய கோபம் மீறி எ ழும்பொழுது இனிய ராப் ஆறியிருப் பவர் பெரியோர், சீறி எழுபவர் சிறியோர் என இது உணர்த்தி யுள்ளது. உண்மை நிலைகளை ஊன்றி உணர வேண்டும். பெருமை சிறுமைகளுக்கு அடையாளங்களாய் வந்துள்ள இது ஆப்க்.து கோக்கக்கக்கது. அரிய செய்கை பெரியராக்கு கிறது; எளிய மையல் சிறியராக்கி விடுகிறது. சிறுமையை வென்றவர் பெருமையில் உயர்கின்ருர். மிகையாஎன் பொறைப் படைக்கு விருந்துஆக்கி விடுகின்றேன் பகைபாவம் கொடுமை கொலே படையுடைய கோபனேயே. விவேக மன்னன் முன் கின்று சாந்தன் இவ்வாஅறு கூறி யிருக்கிருன். பகையும் ப வ மு. ம் கொடுமையும் கொலையும் படைகளாக உடையவன் என்றகளுல் கோபனது கொடிய கெடிய கிமைகளை உனர்ந்து கொள்ளுகிருேம். கோபம் மிகவும் தீயது; அதனைச்சேராமல் பேணிச்சீர்மை யுடன் வாழுக. அவ் வாழ்வு மகிழ்வு சுரங்து மகிமை நிறையும். ========mu mamumu 3ே3. அறிவு குலேய அமைதி அழியச் செறிவுயர் வெல்லாம் சிதைய-நெறிகேடு மூண்டெதிரே தோன்ற முடுகிவரு கோபம்போல் சண்டெதிர் இல்லை இடர். (e–) இ-ள் அறிவைக் குலைத்து அமைதியை அழித்து அடக்கத்தை ஒழித்து நெறிகேடுகளைக் கடிதுசெய்யும் கொடிய கோபம்போல் நெடிய தீமை யாதும் இல்லை என்பதாம். சுகம் இன்பம் என்பன எல்லாம் மன அமைதியிலிருந்து மருவிவருகின்றன. அது சஞ்சலமாப் அவலமுறின் அந்த மனித வாழ்வு அல்லல்களாப் விரிகின்றன: நெருப்பு நீரை வெதுப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/326&oldid=1326492" இலிருந்து மீள்விக்கப்பட்டது