பக்கம்:தரும தீபிகை 4.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. .ே க ச ட ம் 1491 தெள்ளிய விரது சிலேயினய்! /றத்துத் திறப்பகை வெல்லலாம் சினமாம் உள்ளு று பகையை அறிந்தவர் உலகத்து ஒருவரும் வென்றவர் இல்லே. - (1) மூங்கிலில் பிறந்த முழங்குதி மூங்கில் முதலற முருக்குமா போல தாங்கரும் சினத்தி தன்னுளே பிறந்து தன்னு று கிளேயெலாம் தகிக்கும்; ஆங்கதன் வெம்மை அறிந்தவர் கமையால் அதனேயுள் அடக்கவும் அடங்காது ஒங்கிய கோபத் தியினே ஒக்கும் உட்பகை உலகில்வேறு உண்டோ? (2) (இராமாயணம்) அரிய பெரியோர்களும் வெகுளியால் சிறுமை யடைந்துள் ளனர்; அது மூண்டபோது காட்டுத்தி போல் கடுங் கேடுகa விளைத்துவிடும், அதனே வென்றவர் அரியர் என இலக்குவனே நோக்கி இராமன் இப்படி உரைத் திருக்கிருன். மகாவிரனை இராமன் கோபத்தின் நிலைமையை இவ்வாறு குறித்திருக்கலால் அதன் கொடுமை வன்மைகளைக் க + த் து ஒர்ந்து கொள்ளுகிருேம். கொடியது நீங்கின் இனியது ஒங்கும். - சினக் கீயை மூளவிடாமல் அடக்கி யாள்பவரே அதிசய கிலேயினர்; எல்லா மகிமைகளையும் அவர் எ ப்தி மகிழ்கின்ருர். பொல்லாச் சினத்தைப் புலேயடக்கி வென்றவனே வல்லான் எனரின்ருன் வங்து. வெகுளியை வென்று வீரனுப் விளங்குக. 3ே7. சினமும் பகையுமிகத் தீமைசெய்யு மேனும் சினம்போல் பகைதீங்கு செய்யா-சினந்தான் உள்ளிருந்தே எல்லா உயர்கலனும் கொன்றுந்ேத் தள்ளுமே துன்பமெலாம் தங்து. (எ) இ-ள் பகையும் சினமும் தீமைகளேச் செப்யும் ஆயினும் சினத் தைப் போல் அது அவ்வளவு தீமையைச் செய்யாது; சினம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/338&oldid=1326504" இலிருந்து மீள்விக்கப்பட்டது