பக்கம்:தரும தீபிகை 4.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1492 த ரும தீ பி ைக உள்ளே இருந்து கொண்டே எல்லா நன்மைகளையும் அழித்துப் பொல்லாத துன்பங்களில் தள்ளிவிடும் என்க. இது, கொடிய பகையினும் சினம் கெடியதியது என்கின்றது. உலக வாழ்வு அல்லல்கள் கிறைந்தது; அந்தத் துயரங்கள் தாக்காமல் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமானல் தனது உள்ளத்தைப் பு னி க ம க மனிதன் போற்றி வரவேண்டும். பொருமையும் பகைமையும் குரோகமும் எவ்வழியும் வெளியே புடைசூழ்ந்து விரிக் து கிற்கின்றன. மாயப் பேயாட்டங்களுக்கு இடையே வாழ்க்கையை மாசுபடாமல் கடத்தித் தேசும் திருவும் செய்து வருவது அதிசய வெற்றியாம். - அந்த வெற்றிக்கு உற்ற துணையாயிருப்பது நல்ல மனமே யாம். பொல்லாத கோபத்தால் அது புலையுற கேரின் எல்லாத் துயரங்களும் எதிர் எழுந்து கொல்லாமல் கொல்லும். பாண்டும் சினத்தை அடக்கி வாழ்பவன் நீண்ட சுகங்களை நேரே கண்டு வருகிருன். சீறிச் செயிர்த்து நிற்பதால் தீமைகளே விளைகின்றன. நல்ல உயிரை நாசப்படுத்தி விடுதலால் கோபம் சேப் பகை என நேர்க்கது. பழி பாவங்களோடு தொடர்ந்து வருவதே அதன் இயல்பா யுள்ளமையான் நரகத்தின் துாதுவன் என அது பேரமைந்து கின்றது. கோபமே கொலை புலே குறித்துக் கொள்க. சிவகோடிகளை மேலான கி லை க ளி ல் செல்ல விடாமல் பாழான பழிகளில் தள்ளி விடுதலின் கோபம் மிகவும் அஞ்சத் தக்கது. அதன் தீய நிலைகளையும் செயல்களையும் அயலே வரும் பாசுரங்களில் அறியலாகும். 'சாற்.அறும் உள்ளுஅம் விருப்பம் தடைபபடில எழும சிற்றமே உருவமாம் எனேயும்என் சிங்தைநோய் மாற்றும் ஒர் கொலே எனும் மாதையும் கலகளும் ஆற்றல் சேர் மகனேயும் ஆர்கொல் வெல்வார்களே? (1) எதிருறத் துடிதுடித்து எரிவிழித் துனேசிவந்து அதிர்கொள் சொற்படபடத்து அங்கமும் பதைபதைத்து உதிரமெய்க் குலைகுலைத் துட்கொதித்து எழுசினக் கொதிபொறுப் பவர்கள் எக்குவலயத்தவர்களே? (3) தெருளறக் கலையினிற் றிறனறச் சிந்தையூடு அாகளறப் பெரிதலேத்து அறிஞராமவரையம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/339&oldid=1326505" இலிருந்து மீள்விக்கப்பட்டது