பக்கம்:தரும தீபிகை 4.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. .ே கா. ப ம் Լ 4յէ} , குருடெனச் செவிடெனக் கொடியர் மற்றி வரெனப் பொருள் தெரித் தழலெழப் புகலுவித் திடுவல்ை. [3] து.ாய சிந்தையுமறத் துணிவு முண்டாயினும் காயும்வெஞ் சினம்வரின் கற்றுணர்ந் தோர்களும் தாயர்.தந்தையர் பெருந் தம்முனுற்ருர் தமக்கு ஏயகண்புடையர் என்று எண்ணவும் கூடுமோ? [4] கோபமெய்க் கொடியன் யான் எய்தி லார் குலைவுருர்? தீபம்ஒத் தொளிர்தபோ தனர்களும் சினமெனும் பாபமுற் றயலுளோர் பதைபதைத்து உயிரிறச் சாபமிட் டனேயர்தம் தவமும்விட் டிடுவரே." Ł5] பொறையுமா மதிநலம் புணர்விவேகனும் இசைந்து உறையும் ஒரிடனும் வெந்து ஒழிவு அறும்படி எரித்து இறையு மோகனே அலால் எங்கும் வேறிலேயெனும் பறையுமோ அதுவன் எனப் படபடத்து ஒதின்ை. [6] (பிரபோத சக்திரோதயம்) மோகன் என்னும் அரசன் எதிரே நின்று கோபன் இன்ன வாடி பேசியிருக்கிருன். கனது உருவநிலை மனைவி மக்களுடைய இயல்பு முதலியன விரித்து விளக்கி விரப்பிரதாபங்களை வெளி யிட்டிருக்கிருன். அறிவு கவங்களில் சிறந்தவரையும் வெறிய ராக்கிப் பழிகளை விளைத்துப் பாழாக்கி விடுவேன்; நான் இருக் கும் வரையும் விவேகன் கலைநீட்டமுடியாது; மோகன் ஆட்சி யே எங்கும் நிலைத்து கிற்கும்’ என உறுதிமொழி கூறியுள்ளான். தனது மனைவி பெயர் கொலை; மகன் கலகன் எனக் கோபன் குறித்திருக்கலால் கூட்டத்தின் நிலைமைகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். உருவக வுரைகளில் மருவியுள்ள பொருள்கள் கருதி யுனா வுரியன. அறிவு சீலங்களைக் கலக்கிக் கொடிய கலகங்களை விளைத்து பாண்டும் பழிதுயரங்களையே செய்துவரும் பாபகாரி எனக் கோபத்தை ஈண்டு அறிந்து கொள்ளுகிருேம். இந்தத் தீமைக்கு இடங் கொடாதவனே என்றும் இனியனுப் இன்ப வாழ்வைச் காண்கின்ருன். சினம் உறின் தீமைகளே எதிர் வருகின்றன. கோபத்தைக் கொண்டாடி கின்ருன் கொடியதோர் ஆபத்தைக் கொண்டான் அவன் இதனைச் சிக்தனை செப்து சீர்மை பெறுக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/340&oldid=1326506" இலிருந்து மீள்விக்கப்பட்டது