பக்கம்:தரும தீபிகை 4.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1494 த ரு ம தீ பிகை 3ே8. பசிகாமம் என்னும் படுதி உணவோடு ஒசியும் இடையா ருடன்போம்-முசியாத கோபத்தி அக்தோ கொடிதாய் உயிர்குடித்து ஆபத்துள் ஆக்கும் அறி. (அ) இ-ள் பசிக் தி உணவால் அடங்கும்; காமத் தி புனர்வால் மடங் கும்; கோபத் தீ உணர்வால் ஒடுங்கும்; அவ்வாறு ஒடுக்கா விடின் அது மிடுக்காப்மீறி எழுந்து உயிரைக் குடித்துக் கொடிய அதுயரத்துள் ஆழ்த்தி விடும் என்க. மனிதன் துன்பத் தொடர்புகளோடு தோன்றி யிருக்கிருன். பசியும் காமமும் இயற்கை உரிமைகளாப் அவனைப் பற்றி நிற் கின்றன. இந்த இரண்டு நோய்களுக்கும் இரைகளை ஊட்டி அவன் பொறையாற்றி வருகிருன். வாழ்வின் அல்லல்களைச் சிறிது ஊன்றி கோக்கிலுைம் பிறவியின் அவலங்கள் தெரியலா கும். அருந்தல், பொருந்தல் என்னும் உரைக் குறிப்புகள் மனித அடைய வருத்தல்களை விளக்கியுள்ளன. உண்ணும் உணவால் பசியை அடக்கிப், பெண்ணை மருவிக் காமத்தைக் கணித்து மனிதன் சேமத்தை நாடி வருகிருன். பசி காமங்கள் உயிரைத் தகித்து வருதலால் பசித் தி காமத் தி என அவை பேர் பெற சேர்ந்தன. - - யிேனங்கள் தொடர்ந்து இங்கனம் கோயுழந்துள்ளமை பால் பிறவிநோய் இர்ந்து பேரின்பம் பெற வேண்டும் என்று உயர்க்கோர் உறுதி சூழ்ந்துள்ளனர். உள்மாசு கழுவி உயர் வதே உயிர் வாழ்வின் குறிக்கோளா புள்ளது. உற்ற மாசுகளை நீக்க வுரிய மனிதன் மேலும் குற்ற அழுக்குகளில் படிவது கொடிய மடைமை பாகிறது. --- o - பழி இழிவுகளையுடைய கோபம் அதுழைப்பு முன்னரே கடி து களைய வேண்டும். கெடிது நீளவிடின் குடிகேடுகள் விளைந்து விடும் ஆகலால் தெளிக்க அறிவுடையார் அதனை வி ை ந் து களைத்து விடுகின்றனர். சினம் தணிவது சீர்மை அணிவதாம். "ஆறுவது சினம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/341&oldid=1326507" இலிருந்து மீள்விக்கப்பட்டது