பக்கம்:தரும தீபிகை 4.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. கோபம் 1495 என்ருர் ஒளவையார். ஆற்றுவது சினம் என்னுமல் ஆறு வது எ ன்று கன்வினையால் கூறியது அகன் நிலைமை தெரிய. கனன்று சீறும்படி சி ன க் ைக வளர விட்டுப் பின்பு அதனே அடக்கி மடக்கினும் அவலமேயாம். எப்பொழுதும் அமைதி யாப்ச் சினம் ஆறியிருந்தால் அந்த மனிதன் தேறிய நீர்மையில் சிறந்து திகழ்வான். கெளிக்கசிங்கையில் சினம்ஒழிந்து விடுகிறது. சாந்த சீலங்களோடு பழகி எவ்வழியும் மனக்கைப் பண் படுத்தி வரின் சினம் கானுகவே அடங்கி ஒடுங்கி மறைந்து போம். அது போகவே யாவும் நன்மையாம். கோபம் குறையின் குனங்கள் பல நிறைகின்றன. வெகுளியை நீக்கிய விக்ககனிடம் வியக்கத்தக்க நன்மை கள் விரைந்து வந்து சேர்கின்றன. கொடிய சினத்தை விட்ட வன்அரிய சித்தி பெற்றவனப்ப் பெரிய மகிமைகளைக் கானுகின் முன். உயர்ந்த காட்சிகள் உள்ளத்தின் மாட்சியாலுறுகின்றன. கடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் கானம் என்றும் இடுங்க்ோள் இருந்த படியிருங் கோள்ளழு பாரும் உய்யக் கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் துளேக்க வைவேல் குரு Ço o o, o i. - விடுங்கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே. 事 (கந்தர் அலங்காரம்) வெகுளியை விடுங்கள்; தெய்வக் திருவருள் உங்களுக்கு எளிகே வந்து கைகூடும் என அாண்கிரிநாகர் வ்வாறு ளி T. (!) | யுள்ளார். மகிமை மாண்புகள் மதி தெளிய வந்தன. கோபம் எ வரையும் சிறுமைப்படுத்தும் ஆதலால் அதனை விட்டவர். பெரியராய் உயர்ந்த பெருநலங்கள் பெறுகின் ருர், I மனத்தை அடக்குவதுபோல் சினத்தை so அட க்குவதும் அரிய செயல் ஆகையால் அது செய்தவர் பெரியராயினர். உள்ளம் கவர்ந்தெழுந்து ஒங்கு சினம்காத்துக் கொள்ளும் குணமே குனம்என்க-வெள்ளம் தடுத்தல் அரிகோ தடங்கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு. (கன்னெறி, 8) கோபத்தை அடக்கினவனே உயர்ந்த குணவான் எனச் o - - H - so # T * - = - சிவப்பிரகாசர் இங்கனம் குறித்திருக்கிருர் கரையைத் திறமா உயர்த்தி வெள்ளக்கைத் தடுத்தல்போல் அ ைவ நெறியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/342&oldid=1326508" இலிருந்து மீள்விக்கப்பட்டது