பக்கம்:தரும தீபிகை 4.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1496 த ரு ம தி பி ைக உயர்த்திச் சினத்தை அடக்கிக் சீர்மை பெறுக. கோபம் மீறில்ை கொடுந் துயரங்கள் றிேவரும் ஆதலால் அதனே மீருமல் காப்பவர் தன் உயிர்க்கு நன்மை செய்தவரா கின்ருர். சினக்கை மீறவிட்டுச் சிந்தை நொந்து கவிப்பது தீயை வளரவிட்டு கோபுழங்து தடிப்பது போல் கொடிய கிந்தனையாம். கோபத் தி உயிர் குடித்து ஆபத்துள் ஆக்கும். என்றது அகன் கொடிய அழிவு நிலையைக் கூர்ந்து ஒர்க் து கொள்ள வந்தது. கொதித்துச் சீறும்போதே உள்ளம் துடிக் கிறது; உணர்வு அழிகிறது; பின்பு அதன் விளைவான பழி துயரங்களை உயிர் அனுபவிக்கு வருந்துகிறது. கோபத்துக்கு இடங் கொடுத்து ஆபத்தை அடைபவர் அறிவிலிகளாப்க் கருதப்படுகின்றனர். கன்னே நன்கு பேன விரும்பின் சினத்தை எங்கும் காணலா காது. தன்னேத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னேயே கொல்லும் சினம். (குறள்,305) சினத்தின் கொலை கிலேயை இது உணர்த்தி யுள்ளது. “Wrath killeth the foolish man.” (Bible) †† .* - ா - - o s 'மூடமனி,கனேக் கோபம் கொல்லுகிறது' என இது குறிக் திருக்கிறது. உண்மையை உணர்ந்து உயிரைப் பேணி ஒழுகுக. 639. உள்ளம் கலேய உயிர்குலைய உற்றுங்ண்ற தெள்ளறி வெல்லாழ் சிதைந்தழிய-ஒள்ளெரிபோல் மூளும் சினத்தியை மூளாமல் காத்தவரே இாளும் பெறுவார் நலம். (க) இ-ஸ். கோபம் ஆகிய தி மூளும்பொழுது உள்ளம் கலையும், உயிர் குலேயும், தெளிக்க அறிவு சிதைந்து அழியும்; இவ்வாறு கல்லவை களை யெல்லாம் காசப்படுத்திவரும் அக்கீசக்தியை நெஞ்சம் புகாமல் கனத்தவரே என்றும் கிலேயான பேரின்ப சலனத் தலைமையாப் நன்கு பெறுவார் என்க. இது, கீய சினம் ஒழியின் தாய நலம் வரும் என்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/343&oldid=1326509" இலிருந்து மீள்விக்கப்பட்டது