பக்கம்:தரும தீபிகை 4.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1502 த ரும தீபிகை ண்டுசபித்துப் பெரியோர்களும் வினே கங்கள் தவங்களை இழ ந்து விடுகின்ருர்களே! என்று சாந்தலிங்கசுவாமிகள் இங்கனம் ஆர்ந்த பரிவோடு வருக்தி இரங்கி யிருக்கிருர், "பின்ன்ே மறைந்து கின்று தன் கலையில் குட்டினவனே மற ந்து விட்டு எதிரே நின்றவனை விரைந்து போய் அடிக்கும் சிறு பிள்ளையைப் போல் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமல் மனிதர் சின்ந்து சீறுவது புன்மையான நகைப்பாயுள்ளது எனக் குறித்திருக்கும் உவமை கூர்ந்து சிக்திக்க வுரியது.

  • காய்தறு கண்ணராம் கயவர் கைமிகத்

திதுறும் வாசகம் செப்பில்ை எதிர் வாய் திற வாமையாம் மெளனம் அன்றிவே அறு ஏததை வெல்வதற்கு இயன்ற செய்கையே. - முனிவெனும் கொடுந் தழல் மூண்ட போழ்ததின் பனிவரும் தண்புனல் பரவி ெைலன கனிமுகம் மலர்ந்துமா நகைபுரிந்து நல் இனியசொல் அவர்க்கெதிர் இயம்பல் செய்வனே. வந்தவர் வாழ்த்தினும் வசை உரைக்கினும் சந்தனம் பூசினும் தசையைக் கொய்யினும் முந்துறு வினையில்ை மூண்ட தாமெனச் சிந்தையில் உன்னியான் சினத்தை வெல்வனே. ാ : (பிரபோதசங்திரோதயம பொறுமை என்னும் அருமை நீர்மையாளன் இவ்வா பேசியிருக்கிருன். சினத்தை வெல்லுவதற்கு இதில் குறித்துள்ள உபாயங்கள் கூர்ந்து ஒர்த்து கொள்ளவுரியன. மதித்திறப் பாரும் இறக்க மதியா மிதித்திறப் பாரும் இறக்க-மிதித்தேறி ஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயும் கதமின்மை கன்று. - (நாலடியார், 61) பிறர் உன்னை மதித்தாலும் அவமதித்தாலும் அவற்றை ஒரு பொருளாக மதியாதே; சிறிய ஈ கூட உன் தலையில் மிதித்து இதுவதிைஜெனந்து பார்; அவ்வாறு சிந்தனே செய்து எவ்வழியும் சினத்தை ஒழித்து ஒழுகுக என இது உணர்த்தியுள்ளது. ககொழுங்கனலோ அவிப்பதுதான் - கோபம்னலும் கொழுங்கனலே. (அஞ்ளுவதைப்பரணி./

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/349&oldid=1326515" இலிருந்து மீள்விக்கப்பட்டது