பக்கம்:தரும தீபிகை 4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி. ந ப ம் 1197 வறுமைகளும் முடுகிவர உறுபொருளும் நழுவசில வாதம் ஊது கா மாலே சோகைநோய் பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள் பிளே சாறி டா ஈளே மேலிடா வழவழென உமிழுமது கொழகொமுெ ன ஒழுகிவிழ வாடியூனெலாம் நாடிபேதமாய் மனேயவள் மனம்வேருய் மறு கமனே யுறுமவர்கள் நணுகுநனு கெனுமளவில் மாதர் சியெனு வாலர் சியெனு காைவுதனில் இரதமொடு குதிரைவர கெடிய சுடு காடு வாவெனு விடுபோவெனு -- வலதழிய விரகழிய உரைகுழறி விழிசொருகி வாயுமேலிடா ஆவிபோகுநாள் மனிதர்கள் பலபேச இறுதியதொ டறுதியெ ன உற 1ை ன்முறை கதறியழ ஏழை மாதாள் மோதி மேல் விழா எனதுடைமை எனதடிமை எனுமறிவு சிறிதுமற ஈமொ லேலெ ைவாயை ஆவெை இடுகுபறை சிறுபறைகள் திமிலேயொடு தவிலறைய பு:மதேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனில் இடும்வாழ்வே இனயடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவது வும் ஏசி டார்களோ பாச நாசனே இரு வினேயும் மலமுமற இறவியொடு பிறவியற ஏக போகமாய் நீயும் நானுமாய் இறு கும்வகை பரமசுக மதனேயருண், இடைமருதில் ஏக நாயகா! லோகநாயகா! இமையவர் பெருமாளே! (திருப்புகழ் 107) பிறவி கிலைகளை வரிசையாக விரித்து உரைத்து அந்தத் துய ரங்கள் மருவாமல் தனக்கு அருள் புரியும்படி முருகப்பெருமா னிடம் அருணகிரிநாதர் இங்ங்னம் உரிமையோடு வேண்டியுள் ளார். நீயும் நானுமாய் ஏகபோகமாய் இறுகும் வகை பரமசுகம் அருள் என்ற பரமான்ம அனுபவம் பரவச நிலையில் ஊன்றியுனர வுரியது. இை றவளுேடு கோப்ந்து அதிசய ஆன.ங்கத்தை எ வ் வழியும் நுகர்த்து திளைத்திருக்கிற அந்தத் திவ்விய கிலேயை இழந்து வெவ்விய பிறவித்துயரில் சீவர்கள் விழ்த்து தவித்து ஆழ்ந்து அல பக்து வருவது கொடிய பரிதாபமாய் நெடிது நீண்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/42&oldid=1326195" இலிருந்து மீள்விக்கப்பட்டது