பக்கம்:தரும தீபிகை 4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 19 S த ரும தி பி கை உண்மை தெளித்த ஞ ானிகள் உறுதி நலங்களை உலகம் கல முறப் போதித்துப் போகின்றனர். பெரியவர்களுடைய அனு I 1 ol/ மொழிகள் விழு பி.ப சீவ ஒளிகளாப் அரிய பயன்களை அருளி வருகின்றன. ஈசனுேடு எதிரே வாசி பே சவுரிய t rif {{, 1് ഞr மனிதனே ஒரு துளி விந்து தக்கருளு கலால் அக்க அதிசய கருவூலத்தை எவ்வ ளவு உரிமையோடு பாதுகாத்து வரவேண்டும் என்பகை யாவ ரும் செவ்வை பாக அறிந்து கொள்ள வேண்டும். இரு நூ.அ துளி இரக்கத்தின் சாரம் ஒரு துளி வித்துள் உறைந்திரு க்கிறது. அகன இனிது பாதுகாத்து வருபவன் புனித மேதையாப்ப் பொலித்து திகழ்கிருன். பாதுகாவாமல் இழந்து விடுபவன் இழிந்து படுகிருன். “இரண்டு டக்கோம்; ஒன்றை விடோம்.’’ என்றது ஆயுள் வேகம். மல சலங்களே உள்ளே அடக்கி வையாகே இந்திரி யத்தை வெளியே விடாகே என இது போதித்துள்ளது. ஒன்று என்று 5 க்கைச் சுட்டி ப்பது உப்த்துனர அரியது. எல்லா வன்மைகளுக்கும் மூல முதலாப், ஒப்பற்ற திருவாய் உறைக் திருப்பது து 5' அதன் அற்புத கிலேடை இங்ங்னம் அறிவித் தரு ளிஞர். அரிய திருவை இழந்து வறியன பிழிந்து படுவது பரி தாப மாகிறது. விந்து விட்டான் கொந்து கெட்டான் என்னும் பழமொழி மனிதனது சீவிய சக்கைக் தெளிவுறுக்தி புள்ளது. பெறுவது என்னகொல் சுக்கிலம் கலித் கலால் பெருந்தவ வலி குன்றும்; உறு வது அவ்வளவோ பினே விேரும்பு உடற்கும் ஆனியது உண்டால். ' (வைராக்கியசதகம்) வித்து கழியி ன், தவம் அ ழியும்; கோப் விளையும் என்றதஞல் அது கழிபாதிருப்பின் உளவாம் உறுதி கலங்கள் தெளிவாப் கின்றன. அரிய தவசி, பெரிய துறவி, ஞான முனிவன் என உயர்ந்துள்ளவர் எவரும் இந்திரியக்கை அடக்கியே இசை பெற்றிருக்கின்றனர். பி. மச்சரிய விரதக்கை, டையவன் உல கத்தை எளிதாக வென்று விடுகிருன் அனுமானுடைய மகிமை முழுவதுக்கும் மூலகாரணம் இந்த விழுமிய விரதமேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/43&oldid=1326196" இலிருந்து மீள்விக்கப்பட்டது