பக்கம்:தரும தீபிகை 4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி ய ம் | 199 F_F to 'நெறி கின்று பொறிகள் ஐந்தும் வென்றவன்.” (இராமாயணம்) என அந்த விரன் பெற்றிருக்கிற வெற்றிப் பேர் எத்துனே கிமை யுடையது! ஜிதேக் திரியன் -ുണ് அவனை இந்திராதி தேவர் களும் விபக்து போற்றி யிருக்கின்றனர். அதிசய பே கை என பாவராலும் துதி செய்யப் பெற்றுள்ளான். “He was perfect master of the senses and wonderfully sagacious.’’ (Vivekanan da) 'அவன் இங் திரியங்களே முற்றும் வென்றவன்; அதிசய மதியூகி’ என அனுமானக் குறித்து விவேகானந்தர் இவ்வாறு விபக்து கூறியிருக்கிரும். அவனது விர தசிலமும், விநயமும் விவே கமும் கருதி . னருந்தோறும் அரிய உறுதி நலங்களை உ த வி வருகின்றன. இச்சையை அடக்கினவன் உச்ச நிலையில் ஒளி செய்து மிளிர்கிருன். அறிவும் ஆ |ற்றலும் அவனிடம் பெருகி நிற்கின்றன. கோடி தவம் உன்பால் மண்டி வரும். காம இச்சையை அடக்கி இந்திரியக் கைப் பேணி வருக லால் விளையும் பெரு மகிமையை இது கான வக்கது. விந்து சிவதாது, அதனேப் பேணி வரும் அளவு ஆன்மசக்தி பெருகி அற்புத கிலேகள் விளைந்து அதிசயம் மருவி வரும் என்க. _- * . . . – = - -.ெ துளி யின் لابن வரி エ直『-』 வி தி பூன றி தி :ெ JF జీL - =------------ 545. மூச்சு கி லேயை முகலறிந்து மூலமாம் பேச்சு கிலேயைப் பெரிதுனர்ந்து-பூட்சிகிச் ஒர்ந்து கருதி ஒழுகின் உ யிர்க்குறுதி சேர்ந்து பெருகும் சிறந்து. (டு) இ == ள் - ள்ளிருக்து வெளிவருகிற மூச்சையும் பேச்சையும் பெரி i. a ■ o - - - -: - - - * - - - - - தும் போற்றி உடல் கிலே பை ஒர்ந்து பாதுகாத்து ஒ ழுகி வருக; அகனுல் உயிர்க்கு உயர்க்க ந லங்கள் உளவாம் ன்பதாம்.

  • ==

இது மூச்சும் பேச்சும் அறிக என்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/44&oldid=1326197" இலிருந்து மீள்விக்கப்பட்டது