பக்கம்:தரும தீபிகை 4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1218 த ரு ம தி பி ைக 'ஒன்று மாத்திரம் எனக்கு நன்ருகத் தெரியும்; அதுதான் என சாக்ரெட்டீஸ் இவ்வாறு கூறி பாதும் தெரியாது என்பது’ யிருக்கிரு.ர்.இது எவ்வளவு பெரிய விநயம்! எத்துணை அடக்கம்! உய்த்துணர வேண்டும். எல்லாக் கலைகளையும் நன்கு தெளிந்த + பேரறிவாளி இங்கனம் பேசியிருப்பது அக்க உள்ளத்தின் - * -- * + - -- * --> பனபையும _ L'MIT பொ கதகைமையையும உணர்த்தி நிற்கிறது. சிறந்த அறிவு கிறைந்துள்ளமைக்கு அடையாளம் அங்கே செருக்கு இல்லாமல் இருத்தலேயாம் என்பதை இகளுல் அறிந்து கொள்ளுகிருேம். இழி புன்மைகள் ஒழிவதே உயர் பெருங்கன் மைகளாய் ஒளி பெறுகின்றன. பணிவும் பண்பும் அணிகளாப் நின்று மனிதனுக்கு அரிய பல தலங்களை அருளி வருகின்றன. அந்த இனிய நீர்மைகளை எ ப்தினவன் இன்பமூர்த்தியாகிருன். 'வித்யா ததாதி விநயம் விருபாக்யாதி பாத்ரதாம் பாத்ரத்வாத் கருமாப்நோதி தநாத்தர்மக் கதஸ்ல-கம்.' :விக்கையால் விநயமும், விதயத்தால் மேன்மையும், மேன் மையால் திருவும், திருவால் கருமமும், கருபத்தால் இன்பமும் உண்டாகிறது” என்னும் இது இங்கே ஊன்றி உணர்ந்து கொள்ள வுரியது. அகம் வளைந்து வரின் சுகம் விளைந்து வருகிறது. என்றும் உள்ளவன், எல்லாம் அறிபவன், பாவும் வல்ல வன் இறைவனே என்ற கருதி உருகி எவ்வழியும் விநயமாய் ஒழுகித் திவ்விய கலனே எ ப்தி மகிழுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. விதயம் இனிய இயல்பினது. நாவடங்கி மொழிவது. நலம் பல தெளிவது. ஈயம் தெரிந்து நடப்பது. பயன் உணர்ந்து கொள்வது. புலன்களை அடக்குவது. எளிமையாப் வாழ்வது. இதம் அறிந்து சூழ்வது. மரியாதை மானங்கள் உடையது. இறைவன் அருளே அடைவது. டுடு-வது விதயம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/63&oldid=1326216" இலிருந்து மீள்விக்கப்பட்டது