பக்கம்:தரும தீபிகை 5.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1644 தரும 34 ఐ வார்'என உவந்து புகழ்ந்தார். அதன்பின் சத்தியகாமன் என் லும் பெயரோடு உயர் மகிமை பெற்று அவன் ஒளிசிறந்து கின் முன்...மருவிய ஒர் உண்மையால் அரிய பல நன்மைகள் வரலாயின. இவ்வாறு சத்தியத்தைப் பேணி எத்திசையும் இசைபரப்பி கின்ற உத்தமர்களைப் பெற்றிருந்த இந்நாடு இப்பொழுது எவ்வ ளவு கேடு அடைந்திருக்கிறது! பொப்யர்களைப் புலையாக் சுமந்து வையம் நொந்து வருந்தி வருகிறது. எல்லாத் தீமைகளுக்கும் பொப் மூலகாரணமாயுள்ளது. அது ஒன்று இல்லையானல் அங்கே எல்லா நன்மைகளும் பெருகி என்றும் இசை வளர்ந்து கிற்கும். புலையாடி மடிகின்ருர். என்றது பொப் முதலிய தீமைகளைச் செய்து நீசமாயிழி ந்து நாசமடைந்து வருதலை நினைந்து வந்தது. தீய செயல்கள் மனிதனைத் தீயனுக்கி விடுகிறது; அவை நீங்கிய அளவு தாயனப் உயர்ந்து மிளிர்கிருன். "தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க; தன்உடம்பின் ஊன்கெடினும் உண்ணுர்கைத்து உண்ணற்க--வான்கவிந்த வையகம் எல்லாம் பெறினும் உரையற்க பொய்யோடு இடைமிடைந்த சொல்.” (நாலடியார்,80) இந்த உறுதி கலங்களை உள்ளம் கொண்டு ஒழுகிஉய்யவேண்டும்.

==

687. வஞ்சம் புரிகின்றீர் வாதுமிகச் செய்கின்றீர் நஞ்செனவே கின்று கலிகின்றீர்-கெஞ்சிலருள் கொண்டெவர்க்கும் இன்பம் குறியீர்! எமன்கனன்று கண்டறுத்தல் காணரீர் கதி. -- ■ (எ) இ-ள் - o செஞ்சில் அருள் இன்றி வஞ்சனைகளைச் செய்து வாயில் தீயவாதங்களைப் பேசி யாவரும் அஞ்ச நஞ்சம்போல் சலிவு செய்து வருகின்றீர்! எமன் வெகுண்டு உம்மைக் கொன்று கொண்டு போய்க் கொடிய நரகதுயரத்தில் அழுத்தி வருத்துவ தை ஒருசிறிதும் நீர் கருதி உணரவில்லையே என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/105&oldid=1326662" இலிருந்து மீள்விக்கப்பட்டது