பக்கம்:தரும தீபிகை 5.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1646 தரும தீபிகை என்ற பொய்யாமொழிக்கு மெய்யான சான்ருய் மேவி யுள்ள இந்த ஐயனை வையம் முழுவதும் வாழ்த்தி வருகின்றது; வரினும் பொய்யை விடாமல் மனிதர் பேசி வருகின்றனர்.

  • மெய் தெய்வீகமானது; கடவுளுக்கு மெய்யன் என்று ஒரு பெயர். ஆகவே பொய் பேசுகின்றவன் தெய்வ விரோதி யாப் வெப்ய பாவத்தை அடைகின்ருன். ஒரு பொய்யால் பல பிழைகள் விளைகின்றன; பழி துயரங்கள் வருகின்றன.

“He that does one fault at first, And lies to hide it, makes it two.” [watts] "ஒரு குற்றத்தைச் செய்தவன் அதை மறைக்கப் பொப் சொல்லுகிருன், சொல்லவே இரண்டு பிழைகளைச் செய்தவனகி முன்’ என வாட்ஸ் என்னும் ஆங்கில அறிஞர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். பொய் புகப் புலைகள் புகுகின்றன. பொப்தியது ஆதலால் அதனைத் தோயாதவர் தாயர் ஆகின்ருர், "வாய்மை என்னும் ஈது அன்றி வையகம் அாய்மை என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ? தீமைதான் அதில் தீர்தல் அன்றியே ஆய்மெய்யாக வேறு அறையலாவதே. (இராமாயணம்) வாய்மையே தாய்மை, அதனை நீங்குவது தீமையேயாம் TII இராமன் இன்னவாறு பரதனே கோக்கி அருளியுள்ளான். இதல்ை பொய்யின் புலைநிலை நன்கு புலம்ை. சேனே நீசன் கினேயுங்கால் சொல்தவறும் நீசனே நீசன் அவனேயே.--நீசப் புலேயனும் என்றுரைக்கும் புல்லியனே மேலாம் புலேயனும் என்றே புகல் (நீதிசாரம்) பொய்பேசுபவன் புலை நீசன் என இது குறித்திருக்கிறது. வஞ்சனை பொப் முதலிய தீமைகளோடு பழகாமல் ஒருவன் அாய்மையாய் ஒழுகிவரின் அரிய பல மேன்மைகள் அவனுக்கு உரிமைகளாய் வருகின்றன. உறுதி சலனக் கருதி உயர்க. செம்மை நெறிதழுவிச் சீர்மையுடன் வாழ்ந்துவரின் இம்மை மறுமை இனிது. இந்த உண்மையை உணர்ந்து நன்மை யு.அக. தாபகாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/107&oldid=1326664" இலிருந்து மீள்விக்கப்பட்டது