பக்கம்:தரும தீபிகை 5.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1550 த ரும தீபிகை செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத் தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே சஞ்சலம் நீத்து அருள்தணிகை மணியேசீவ சாட்சியாய் கிறைந்தருளும் சகச வாழ்வே' இறைவனே நோக்கி இராமலிங்கர் இவ்வாறு மறுகியிருக்கி முர் வஞ்சகர் நிறைந்த கானம் என இக்காட்டை அவர் கொந்து கூறியிருப்பது நுனித்து நோக்கத் தக்கது.

  • * * = . . . . . . ool. - o

-- * . o உள்ளத்தைக் கள்ளமாக்கி எள்ளலடைந்து இ ழிக் து - - -, - o பர்காதே; நல்ல நேர்மையை ஈயந்து வாழுக. 654. கள்ளம் கபடு கதுவாமல் யாண்டும்தன் உள்ளமே சான்ருய் ஒழுகிவரின்-வெள்ளமென இன்ப நலன்கள் இனிது பெருகியுன் முன்பு வருமே முனைந்து. (*) இ-ள் உள்ளத்தில் கள்ளம் கபடுகள் புகாமல் பாதுகாத்து மன மே சாட்சியாய் நீ ஒழுகி வரின் அரிய இன்ப நலன்கள் எல் லாம் உன் எதிரே வெள்ளம்போல் விரைந்து பெருகிவரும் என்க. பொல்லாத புன்மைகளைப் புறம் ஒதுக்கி நல்ல தன்மைகளை வளர்த்து வரின் அது அரிய பெரிய ஆன்ம பரிபாலனமாய்த் தழைத்து வருகிறது. அகம் புனிதமாக யாவும் இனிமையாகிறது. நேர்மையும் சத்தியமும் மனிதனைத் தெய்வமாக்கி மாண் புகள் விளக்கின்றன. கரவும் கபடமும் அவனைப் பிசாசு ஆக் கிப்பீழைகள் புரிகின்றன. வஞ்ச நினைவால் நெஞ்சம் கெடுகி றது; கெடவே அந்த மனிதன் கெட்டவய்ைக் கேடுகள் செய்ய நேர்கின்றன். அதல்ை அவலத் துயரங்கள் விளைகின்றன.

சூதும் வாதும் வேதனை செய்யும்.' என ஒளவையார் இவ்வாறு போதனை செய்துள்ளார். வஞ்சச் சூதுகள் ஒழிந்த பொழுதுதான் அந்த செஞ்சம் நீதி நெறிகளில் நிலைத்து நேர்மையோடு செடிது செல்லும். உள் ளம் கேரிய வழியில் ஒழுகின் அ ங் ேக சீரிய மேன்மைகள் செழி, து வருகின்றன. கா அறின் கடுங்கேடுகள் உறுகின்றன.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/11&oldid=1326568" இலிருந்து மீள்விக்கப்பட்டது