பக்கம்:தரும தீபிகை 5.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. க ர வு (1551 கள்ளம்சிங்கிய அளவு உள்ளம் ஒளிசெய்து மிளிர்கின்றது. அறுகும் கரடும் நிறைந்த தரிசு நிலத்தில் நல்ல பயிர்கள் விளையா; அதுபோல் காவும் கபடும் படிக்க உளத்தில் தருமப் பயிர்கள் முளையா என்க. விளைவு நிலையின் உளவு தெரிக.

      • *-* -o

நீ புண்ணியவானகி உயர்ந்த இன்பு கலங்கள் அடைய வேண்டின் முதலில் உன் உள்ளத்தைப் புனிதம் ஆக்கு சித்த சுத்தியிலேதான் முத்தித் திரு என்றும் உவந்து நிற்கிருள். நெஞ்சம் ஆகிய நிலத்தில் வஞ்சம் ஆகிய கொடிய கட்ட்ை இல்லையானல் அங்கே தருமமாகிய கற்பகத் தரு செழித்து வள ரும்; அதில் தெய்வீகமான இன்பக் கனி பழுத்து, வரும் என ஆன்ம அனுபவமுடைய மேன்மையான ஒரு ஞானி தெளித் திருக்கிரு.ர். ஞானமொழி வான ஒளியாப் வயங்கியுள்ளது. ... 'நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை . வேர்அற அகழ்ந்து போக்கித் துார்வைசெய்! ” என்.று பட்டினத்து அடிகள் இப்படிப் பரிந்து போதிக் துள்ளார். புனித போதனை துணுகி #* GooT [Г வுரியது. ്. :- : வஞ்சம் படிந்தபோது அந்த கெஞ்சம் ஈஞ்சமாய் நாசமே தருகிறது. தரவே ஈசன் அருளை இழந்து அது சேமடைந்து கிம் கிறது. நெஞ்சம் புனிதமுறின் ஈசன் நிலையமாயினிமையுஅறுகிறது. வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவு முக்கண் மாமணியே!” என இறைவனே இராமலிங்கர் இவ்வாறு துதித்திருக்கிரு.ர். வஞ்சகத்தில் ஒன்ருனத் துதிக்கைமிகத் திரண்டான என்று விநாயகர் இப்படித் துதிக்கப் பட்டுள்ளார். வஞ்சகம் இருக்கால் அந்த நெஞ்சில் தெய்வத் திருவருள் சேராது என்பதை இவற்ருல் உணர்ந்து கொள்ளுகிருேம். வஞ் சகன் சூதன் பொய்யன் கபடன் என மனிதன் இழிபழி அடைந்த பொழுது அழிதுயரங்களையே காணுகின்ருன். நெஞ்சில் நேர்மை ஒன்று இருப்பின் அங்கே எல்லா நீர் மைகளும் நிறைந்து நிற்கின்றன. நேர்மையாளனே யாவரும் மதித்துப் போற்றுகின்றனர். அஞ்சாமை ஆண்மை வீரம் முத லிய மேன்மைகள் எல்லாம் நேர்மையுடையானிடமே நீர்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/12&oldid=1326569" இலிருந்து மீள்விக்கப்பட்டது