பக்கம்:தரும தீபிகை 5.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

巽直欧苏2 த ரும பிேகை .யோடுக்கிலவி கிற்கின்றன. அரிய பல நன்மைகள் அவனுக்கு உரிமையாய் வருகின்றன. - கு:காதல்ாமலகம்போல் கருத்தியலும் ஆபுறத்தியல்போல் காட்டு வார்க்கு விரதம் மாதவம் பிறவும் வேண்டுமோ? '_ 'அவ்ர்புகுதா விடும் உண்டோ?" - ఖె -- * - ". (மெய்ஞ்ஞான விளக்கம்) i - தன் உள்ளத்தில் நேர்மையுடையவர்க்கு விரதமும் தவமும் ...வே.று வேண்டியதில்லை; பேரின்ப விடு அவர்க்கு நேரே உரிமை யாம். என: இது உணர்த்தியுள்ளது. ைஆலைகம்=கெல்லிக்கனி. உள்ளங்கை கெல்லிக்கனிபோல் உள்ளும் புறமும் ஒத்திருப்பர் என நேர்மையாளரை இங்கே குறித்திருப்பது கூர்மையோடு உய்த்துணரத் தக்கது. “A man must really be what he seems or purports to be.” (Character) 'புறக்கே கோன்றுகிற படியே அகத்தே உண்மையாப் இருக்கவேண்டும்' என்னும் இது ஈண்டு எண்ணவுரியது. செம் ழையான மனிதத்தன்மையை இது உண்மையாக உணர்த்தியுள் or o, ஐ.அ. உள். ιό தரவு ஒழியின் உயிர் உயர்வாப் ஒளி பெறுகிறது.

    • .

ஆக உள்ளமேசான்ருய் ஒழுகி வரின் என்றது நேர்மையின் நீர்மையைக் கூர்மையாக உணர்ந்து கொள்ள வந்தது. -: தன். கெஞ்சையே சாட்சியாக நேர் நிறுத்தி யாண்டும் ன்ெறியோடு ஒருவன் ஒழுகி வரின் அரிய பல மாட்சிகளை அவன் I க்ளிதே அடைந்து கொள்ளுகிருன். இன்ப நலன்கள் வெள்ளம் என வரும். க உள்ள்த்தில் நேர்மையாளனுக்கு உளவாம் ஊதியங்களை இது உ ணர்த்தியுள்ளது. நேர்மை தெய்வத்தின் நீர்மை ஆதலால் அதனையுடையவன் தெய்வத் திருவருளைத் தனி உரிமையாக அடைந்து கொள்ளுகிருன். 'ருேம் கிழலும் கிலம்பொதியும் கெற்கட்டும்

பேரும் புகழும் பெருவாழ்வும்---ஊரும்

வருத்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றும் தருஞ்சிவக்க தாமரையாள் தான்.' . (கல்வழி, 21)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/13&oldid=1326570" இலிருந்து மீள்விக்கப்பட்டது