பக்கம்:தரும தீபிகை 5.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. தி ைம 1649 பயனில் மூப்பின் பல் சான் நீரே! கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் வினிக்கும் காலே இரங்குவிர் மாதோ! நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஒம்புமின்! அதுதான் எல்லாரும் உவப்ப தன்றியும் கல்லாற்றுப் படுஉம் நெறியுமாரதுவே." (புறம்.195) புலவருடைய உள்ளப் பரிவும் உணர்வு நலனும் இதில் ஒளி புரிந்துள்ளன. பொருள் நிலைகளைக் கருதி உணரவேண்டும். காலன் வந்து உயிரைக் கவரும் போது சாலவும் வருந்துவிர்! ான்மையைச் செய்யாது போயினும் தீமையையாவது செய்யா திருங்கள் என்னும் உப்தியுரை உள்ளத்தை உருக்கி யுள்ளது. മ്മ == 8ே9. இறைவன் அருளுக் கிசைந்த படியே துறைதோறும் திே தொடர்ந்து-முறையே ஒழுகி வரினே உயர்வாம் ஒருவி வழுவின் இழிவே வரும். (கூ) இ-ள். == == இறைவனுடைய அருளுக்கு இசைங்கபடியே வாழ்க்கையி அள்ள எல்லா வழிகளிலும் நல்ல நீதிமுறைகள் கழுவி ஒழுகி -- வருக, அவ்வாறு வரின் உயர் நலங்கள் பல உன்பால் விளைந்து வரும்; வழுவினல் இழிவுகள் பல நுழைந்து விடும் என்க. உயிரினங்களுள் மனிதன் உயர்ந்தவன்; ஆயினும் குனர்ே மைகளே மருவியுள்ள அளவே அவன் பெரியவனுப் மிளிர்கின் முன். பெருமையும் சிறுமையும் கன் நடையால் வருகின்றன; இடையே எவரும் தருவன அல்ல. `, தனது செயல் இயல்புகள் புனிதமாய் உயர்ாலமுடையன வாயின் அந்த மனிதன் உயர்ந்து சிறந்த மேன்மைகளை அடை கின்ருன். அவை மலினமாய் இழிந்து படின் அவன் தாழ்ந்து தளர்ந்த அவலமுறுகின்ருன். மேன்மையும் இன்பமும் கல்ல நினைவுகளின் விளைவுகளே; கீழ்மையும் துன்பமும் தீய நினைவுகளின் பலன்களே. 207

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/110&oldid=1326667" இலிருந்து மீள்விக்கப்பட்டது