பக்கம்:தரும தீபிகை 5.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1652 த ரு ம தீ பி ைக 690. தான்செய்த நல்வினையால் தார்வேந்தாய்ச் சூரபன்பன் வான்செய் புகழோடு வாழ்ந்துவந்தான்-ஊன்செய்த தீவினையால் பாவியெனத் தீர்ந்தழிந்தான் யார்வாழ்வார் நாவிதனை யுண்டபின் காடு. (க0) இ-ள். தான் பண்ணிய புண்ணிய கருமத்தால் பெரிய சக்கர வர்த் தியாய்த் தேவரும் தொழுது எவல்புரியச் சூரபன்மன் சிறந்து வாழ்ந்து வந்தான்; பின்பு செய்க.தீவினையால் அடியோடு இழிந்து அழிந்துபோனன்; நஞ்சை உண்டவர் துயரமாய் மாள்வரே அன்றி இனியராய் உயிர்வாழ முடியாது என்பதாம். மனிதன் செய்கிற இனிய கருமம் தருமமாய் வருகிறது. இன்னதது பாவமாய் விரிகிறது. முன்னது இன்ப கலங்களை அருளுகிறது; பின்னது துன்பங்களைக் கொடுக்கிறது. அரசர், தேவர் என வரிசை பெற்று உயர்ந்துள்ளவர் எல்லாரும் தருமநீர்மையினலேயே பெருமை அடைந்திருக்கின் றனர். ஒரு சிறு புண்ணியத்தால் அரிய பல மேன்மைகள் உள வாம் ஆதலால் அதன் அதிசய மகிமையை மேலோர் வியந்து துதி செய்துள்ளனர். "புண்ணியம் அணுவினல் புகழும் இன்பமும் எண்ணிய மலையென எய்தும் ஆதலால் விண்ணியல் அமரரும் விரத சிலரும் கண்ணிய அதனேயே நாடி கின்றனர்.” இதனுல் புண்ணியத்தின் மகிமை புலம்ை. கடவுளுக்குப் புண்ணியன் என்று ஒரு பெயர் அமைந்திருத் தலால் அது எவ்வளவு மேன்மையுடையது என்பதை எளிதே தெளிந்து கொள்ளலாம். என்பணிந்த தென்கமலை ஈசனர் பூங்கோயில் முன்பணிந்த தெய்வ முனிவோர்கள்-அன்பென்ம்ை புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னர் புண்ணியர்ை மண் சுமந்தார் என்றுருகு வார். (திருவாரூர்ான்மணிமாலை) ஈசனைத் தெரிசனை செய்யத் தேவர்கள் திரண்டு நெருங்கி னர்; அப்பொழுது அங்கே வாயில் காவலராப் கின்ற நந்திதேவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/113&oldid=1326670" இலிருந்து மீள்விக்கப்பட்டது