பக்கம்:தரும தீபிகை 5.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. தி ைம 1653 பிரம்பால் அடித்துக் கூட்டத்தை ஒழுங்கு செய்து விடுத்தார். அடிபட்டஅமாமுனிவர் தமக்குநேர்க்கதைகினைந்து வருந்தவில்லை; மதுரையில் பிட்டுக்கு மண்சுமக்க போது எம்பெருமானைப் பாண்டியன் பிரம்பால் அடித்தானே! அங்க அடி பரமனை எப்படி கோகச் செய்ததோ? என அதனை எண்ணி அவர் உருகினர் என இது உணர்த்தியுளது. இதில் புண்ணியஞர் என்று சிவ பெருமானேக் குறித்திருத்தல் கூர்ந்து சிந்திக்கவுரியது. i. விண்ணுலக வாழ்வையும், மேலான தெய்வநிலையையும், முக்தி இன்பத்தையும் புண்ணியத்தால் அடையலாம் என்பதை இதல்ை எண்ணியுணர்ந்து கொள்கிருேம். தான் செய்கின்ற கல்வினை ஆகிய புண்ணியம் எண்ணரிய பெருமைகளே மனிதனுக்கு விளைத்து வருகிறது. கேவர் முதல் யாவரும் அகனலேயே அதிசய மேன்மைகளை அடைந்து கொள்ளுகின்றனர். “Well may your hearts believe the truths I tell; 'T is virtue makes the bliss, where'er we dwell.” William Collins) கான் சொல்லுகிற உண்மைகளை உங்கள் இதயம் நன்கு கம்பலாம்; நாம் எங்கே வசித்தாலும் புண்ணியமே கமக்குப் பேரின்பக்தை அருளுகிறது” என வில்லியம் காலின்ஸ் என்னும் ஆங்கிலக்கவிஞர் இங்ங்னம் பாடியிருக்கிரு.ர். “Virtue, though in rags will keep me warm.” (Dryden) "எப்படி மங்கி யிருந்தாலும் கருமமே என்ன இதமாக் காத்து வருகிறது” என டிரைடன் என்பவர் இவ்வாறு கூறி யிருக்கிருர். அரிய இன்பங்கள் யாவும் அறத்தால் வருகின்றன. “Wirtue only makes our bliss below” [Pope] 'தருமமே நமக்கு இங்கே பேரின்பம் தருகிறது' எனப் போப் என்பவர் இப்படிக் குறித்துள்ளார். “Virtue alone is happiness below.” [Epistle] 'கருமம் ஒன்றே ஈண்டு இன்பமாயுளது' என்னும் இது இங்கே அறியவுரியது. மனித இனத்தை மகிமைப்படுத்தி வருத லால் தருமத்தை எந்த நாடும் அருமையாப் போற்றி வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/114&oldid=1326671" இலிருந்து மீள்விக்கப்பட்டது