பக்கம்:தரும தீபிகை 5.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1670. த ரும தீ பி ைக மனிதனைத் தெய்வம் ஆக்கி வருதலால் எங்காட்டவரும் அதனை உவந்து புகழ்ந்து வருகின்ருர். உயிர் அமுதம் உணர வந்தது. இத்தகைய அருமையான இரக்கத்தை இழந்து விட்டுப் பிராணிகளைத் துடிக்கத் துடிக்கக் கொன்று அவற்றின் ஊன் களை மனிதர் தின்று வருவது எவ்வளவு கொடுமை! எவ்வளவு மடமை எத் துணைத் தீமை! அந்தோ! உய்த் துணர வேண்டும். கூவி அலறிக் குலை துடிக்க என்றது கோழி ஆடுகளைப் பிடித்துக் கொல்லும் பொழுது அவை பதைத் துத் துடிக்கும் பரிதாபநிலைகளை விழிதெரிய விளக்கி கின்றது. உயிரழிவுக்கு மறுகி அவை கதறி அலறுகின்றன. 'அம்மா என அலற ஆருயிரைக் கொன்று அருந்தி இம்மானுடர் எல்லாம் இன்புற் றிருக்கின் ருர் அம்மா எனும்சத்தம் கேட்டகன்று மாதவர்க்கும் பொம்மா கரகம் என்ருல் புசித்தவர்தம் புலே என்னே?” புலேப் புசிப்பாளர் ஆடுகளை வகைக்கும் போது அவைக கறு கிற சக்கத்தைக் கேட்டாலும் பாவம் ஆம் என இது காட்டி யுள்ளது. உயிர்வதை உயிரைத் துடிக்கச் செய்கிறது. இவ்வாறு எவ்வழியும் வெவ்விய துயரங்களை விளைத்துப் புனித சமுதாயத்தைப் புலைப்படுத்தி வருகலால் புலால் உண்பது கொடிய பாவம் என முன்னேர் முடிவு செப்தருளினர். இங்க உணர்வுறுதிகளை உணராமல் நாவின் நசையால் ஊனே உண்பவர் மறுமையில் கொடிய எமகண்டனைகளை அடைகின்றனர். பொல்லாப் புலாலை நுகரும் புலேயரை எல்லாரும் காண இயமன்கன் தூதுவர் செல்லாகப் பற்றிய தீவாப் நரகத்தில் மல்லாக்கக் கள்ளி மறித்து வைப்பாரே. (திருமந்திரம்) வெந்தடி தின்ற வெந்நோய் வேகத்தால் மீட்டுமாலைப் பைக்தொடி மகளிர் ஆடும் பங்தென எழுந்து பொங்கி வந்துடைக் துருகி வீழ்ந்து மாழ்குபு கிடப்பர் கண்டாய் கந்தடு வெகுளி வேகக் கடாமுகக் களிற்று வேந்தே. (1) வயிரமுள் கிரைத்து நீண்ட வார்சினே இலவம் ஏற்றி செயிரில் தி மடுப்பர் கிழால் செல்துனேக் கழுவில் ஏற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/131&oldid=1326688" இலிருந்து மீள்விக்கப்பட்டது