பக்கம்:தரும தீபிகை 5.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. ւկ %v 1671 மயிருக்கு ஒன்ருக வாங்கி யகைத்தகைத்து இடுவர்மன்ன உயிரைப்பே துறுத்தும் மாந்தர் உயிரைப்பே துறுக்கு மாறே. துடிக்குரற் குரல பேழ்வாய்த் தொடர்ப்பிணி யு லுத்த செங்காய் மடுத்திட வைர ஆசி வாள் எயிறு அழுந்தக் கெளவிப் புடைத்திட அலறி ஆற்ருர் பொன்றினும் பொன்றல் செல்லார் உடுப்பினம் வேட்டம் செய்தார் உழப்பவால் துன்பம் மாதோ. வாளேமீன் தடிகள் தின் ருர் வருகென உருக வெந்த பாளத்தைக் கொடிற்றின்ஏந்திப் பகுத்துவாய்புகுத்தல் ஆற்ருர் ஊளேக் கொண்டு ஓடுகின்ருர் உள்ளடி ஊசி பாயத் தாள் ஒற்றித் தப்பி வீழ்ந்தார் தறிவலே மானிற் பட்டார். (4) (சீவகசிந்தாமணி) மேயப் பருவம் விரும்பிய மீனினம் காயப் பெருந்தடி காண்மின் இவை எனத் தியைப் பருகிய செப்புத் திரளவை வாயைப் பெருகப் பிளந்து மடுப்பார். (சூளாமணி) பிறவிக் கடலகத் து ஆ தெறுவதிற் குற்றம் இலார்களும் இல்லே அறவகை ஒரா விடக்கு மிசைவோர் குறைவின்றித் தன்சுற்றம் தின்றனராவர். (வளேயாபதி) ராய்ந்துனரின் எவ்வுயிரும் பராபரன் சக்கிதிய தாகும் இலங்கும் உயிருடலனேத்தும் ஈசன்கோயில் எவ்வுயிரும் எம்உயிர்போல் என்று நோக்கி இரங்காது கொன்றருந்தும் இழிவினுேரை வவ்வியம ஆாதர் அரும் தண்டம் செய்து வல் இரும்பை உருக்கி அவர் வாயில் வார்த்து வெவ்விய தி யெழு நரகில் வீழ்த்தி மாரு - வேதனைசெய் திடுவர் என ஒதும் நூலே (சிவஞானதீபம்) புலாலை உண்டவர் இறந்து போனபின் அடையும் சரகதுன் பங்களை இவை காட்டியுள்ளன. பாடல்களில் புதைந்துள்ள பொருள்களைக் கருத்துனன்றி உணர வேண்டும். பிறவுயிர்கள் வேதனைகள் அடையும் படி செய்த தீவினையினுல் தம் உயிர் பின்பு கொடிய துன்பங்களை அடைந்து செடிது பதைக்க நேர்ந்தன. - வினை விளைவுகளின் உண்மைகளை உன்னியுணராமையால் மக்கள் என்றும் துக்கங்களில் துடித்து உழலும்படி பாயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/132&oldid=1326689" இலிருந்து மீள்விக்கப்பட்டது