பக்கம்:தரும தீபிகை 5.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1672 த ரு ம தி பி கை தான் செய்த கருமம் நல்லது ஆயின் நன்மையாய் இன்பம் தருகிறது; தீயது ஆயின் தீமையாய்த் துன்பம் புரிகிறது. விதி நியமங்கள் எவ்வழியும் கவருமல் பாதும் மாருமல் சீவகோடி களிடம் மேவி வருகின்றன. பண்டுருத்துச் செய்த பழவினை வத்தெம்மை இன்று ஒறுக்கின்ற கென கினேயார்-துன்புறுக்கும் மேவலரை கோவதென் மின்னேர் மருங்குலாப் (பழமொழி161) முன்பு செப்த தீவினே இன்று வந்து துன்புறுத்துகின்றது; இந்த உண்மையை உணராமல் அதனை நேரே கின்று செய்கின்ற வரை கோவது பிழையாம் ன்ன இது குறித்துள்ளது. ஏவலாள் ஊரும் சுடும்.

"தானே புரிவினையால் சாரும் இருபயனும் தானே அனுபவிக்கல் தப்பாது-கா இ ) கோடிகற்பம் சென்ருலும் கோகையே செய்கவினை நாடிநிற்கும் என்ருர் கயந்து.' (நீதிசாரம்47) நல்வினை திவினை ஆகிய இருவினைகளின் பயன்களும் தம்மைச் செய்தவரைத் தப்பாமல் சென்று அடைந்து கொள்ளும் என இது குறித்திருக்கிறது. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கத்தக்கன. விதைத்தது விளைவாய் வருதல்போல் கான் செய்தது சேர வருகிறது. ஊன உண்பவன் பிற உயிர்களைக் கொலை செய்தவன் ஆகின்ருன். ஆகவே அக் கீமையால் தன் உயிர் வருக்திக் களர் ந்து நொந்து இன்னலுழந்து வர அவன் இழிந்து படுகின்ருன். உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின் செல்லாத்தி வாழ்க்கை யவர். (குறள், 330) ஒர் உடம்பிலிருந்து உயிரைப் பிரித்தவர் பின்பு உடம்பு எடுத்து உயிர் வாழும் துயர நிலையைத் தேவர் இவ்வாறு செவ் வையாக விளக்கியுள்ளார். கண்டவர் எவரும் அருவருத்து ஒதுங்கும் படியாப்க் குட்டம் முதலிய கொடிய நோய்கள் பம் றிய உடம்போடு நெடிய வறுமையில் அழுந்திப் படுதுயருழந்து இங்கே பகைத்து வருந்துபவர் யார் தெரியுமா? முன் பிறவியில் புலால் உண்பதற்காக ஆடு கோழிகளைப் பதைக்க வதைத்த பாவிகளே இப் பிறவியில் . இப்படிப் பழிகோயடைந்து அழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/133&oldid=1326690" இலிருந்து மீள்விக்கப்பட்டது