பக்கம்:தரும தீபிகை 5.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. < புலை. 1673 துயரோடு இழிவாழ்வில் அழுந்தி ஈனமாய் வருந்தியுழில்கின்ருர் ன்னப் புலையால்விளைந்த உண்மையை இங்ஙனம்.உணர்த்தியுளது. செயிர்=நோய், ஊனம், குற்றம். துயரின்றி ஒருவன் சுகமாய் வாழ விரும்பின் அவன் எவ் வழியும் யாண்டும் ஊன். தின்னலாகாது _ என்பது கண்டுச் செவ்வையாய் உணரவந்தது. உயிரழிவும் துயரமும் கலந்து வருதலால் ஊன் உணவு பாவமாய்ப் படுதுயரங்களைப் பயக்க நேர்ந்தது. அதன் துக்கத் தொடர்புகள் தக்கபடி பக்கம் படிந்து ஒக்க வரலாயின. அக்கேபோல் அங்கை ஒழிய விரல் அழுகித் துக்க்த் தொழுநோய் எழுபவே-அக்கால் அலவனக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற ". பழவினை வந்தடைந்தக் கால். (நாலடியார்; 128) நண்டுகளைப் பிடித்துக் கால ஒடித்து முன்பு கொன்று தின்றவர் பின்பு விரல்கள் அழுகி வெண்குட்டம் படிந்து வெய்ய துயரமாய் இழிந்து உழல்வர் என இது உணர்த்தியுள்ளது. இழி நரகில் துள்ளி விழுவீர்! என்றது பழியூன் உணவினல் விளையும் அழிதுயரங்களே விழியூன்றி நோக்கி விலகி உய்யவந்தது. புலால் எவ்வழியும் இழி வுடையது; பொல்லாத தீமையது; பழகிய பழக்கத்தால் அதன் இழிவு தெரியாது போயினும் உண்மையை உணர்ந்து தெளிந்து அதனை அறவே மறந்து 'புனித உணவு கொண்டு இனியனப் வாழ்ந்து புண்ணிய நிலையில் நீ உயர்ந்து கொள்ள வேண்டும். 695 பெற்ற மகவைப் பிறர்வையக்கண்டாலும் உற்ற துயரம் உணர்ந்துள்ளாய்-பற்றிே தாயலறக் குஞ்சுகளைத் தான்கொன்று தின்கின்ருய் யேடைவ தென்னே கினே. - (டு) உன் பிள்ளையைப் பிறர் வைதாலும் நீ உள்ளம் துடித்து வருந்துகின்ருப்! இந்த அனுபவத்தை உணர்ந்திருந்தும் தாய் அலறி அலமந்து பதறக் குஞ்சுகளைக் கொன்று தின்கின்ருயே! 210

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/134&oldid=1326691" இலிருந்து மீள்விக்கப்பட்டது