பக்கம்:தரும தீபிகை 5.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. .ெ க லை 1699 703 கொல்லல் பழிபாவம் கூட்டிக் கொடுமையாய் அல்ல லுறுநரகம் ஆக்குமால்-கொல்லாமை புண்ணியமாய் கின்று புகழின்பம் ஊட்டுமிதை எண்ணி அருள்செய் திரு. -- (്ല-) கொல்லுதலாகிய தீமை பழிபாவங்களை விளைத்துக்கொடிய அழிதுயரங்களில் ஆழ்த்தும்; கொல்லாமை புகழ் இன்பங்களை வளர்த்துப் புண்ணியமாப் நின்று கண்ணிய மகிமைகளை அரு ளும்; ஆதலால் அந்த அருள் நீர்மையை எவ்வழியும் செவ்வை யாகப்பேணி வருக வரின் பேரின்பம் பெருகி வரும் என்பதாம். மனிதனுடைய உள்ளம் அல்லலே அஞ்சுகிறது; நல்லதை நாடுகிறது. இந்த அனுபவ நிலை மனித சமுதாயம் முழுவதும் பரவியுளது. தன் உயிரைப்போலவே பிற உயிர்களையும் எண்ணி ஒழுகின் அந்த ஒழுக்கம் விழுமிய மேன்மையை அருளிவருகிறது. தகுதியான நீதி உணர்ச்சியே மனிதனை எவ்வழியும் உயர்த்தி உப்திபுரிகிறது. அறிவுகலம் மனிதனுக்குத் தனி உரிமையாப் அமைந்திருப்பினும் அது நல்ல நீர்மையோடு கோய்ந்துவரும் அளவே சீர்மையும் சிறப்பும் வாய்ந்து வருகின்றது. தோயா வழி அங்க அறிவு தாழ்மையாய் இழிந்து படுகின்றது. மணிக்கு ஒளி உபர்வு கருதல்போல் அறிவுக்கு நீதி பெரு மை கருகிறது. உயிர்க்கு ஒளியாய் அமைந்துள்ள அறிவு நீதி நிலையால் உயர்ந்துவருதலால் அகன் அதிசய மகிமையை அறிந்து கொள்ளலாம். ஒத்த உயிரினங்கள் உவகையுறும்படி இதமாய் ஒழுகிவரும் அளவே மனிதன் உத்தமனப் உயர்ந்துவருகின்ருன். பகுத்துண்டு பல்உயிர் ஒம்புதல் அாலோர் . தொகுத்தவற்றுள் எல்லாம் தலே. (குறள், 322) தலைமையான மனிதன் இங்கிலையில் இருப்பான் என இது உணர்த்தியுள்ளது. பசித்தவர்க்கு உணவு கொடுத்து எல்லா உயிர்களையும் இனிது பேணிவரின் அது அரிய பெரிய கருமம்.ஆம் எனத் தேவர் இங்ஙனம் தெளிவாக அறிவுறுத்தி யுள்ளார். சிறந்த மனிதப்பிறவி வாய்ந்தவன் உணர்ந்து ஒழுக வேண் டிய கடமை இங்கே நினைந்து சிக்திக்கவந்தது. இந்தக் கடமையி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/160&oldid=1326717" இலிருந்து மீள்விக்கப்பட்டது