பக்கம்:தரும தீபிகை 5.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. .ெ க ர லை 1703 வேப்பிராணிகளுள் மனிதன் மிகவும்பெரியவன்;அரிய அறிவு கலங் கள் அமையப்பெற்றவன். இன்னவாறு தான் உயர்ந்த கிலேயை அடைந்திருப்பது தாழ்ந்தவருக்கு உதவிசெய்யவேயாம். தனது அறிவையும் உயர்வையும் நல்லவழியில் பயன்படுத்தி கலம்புரிந்து வரின் அல்லல் எல்லாம் நீங்கி அதிசய இன்ப நிலைகளை அவன் அடைய நேர்கின்ருன். நியமமான இந்த நெறியிலிருந்துவழுவிப் பிழைகள் செய்ய நேரின் பெருந்துயர ங்களில் இழிந்து விழ்கின் முன். உரிய நிலை நழுவிய பொழுது கொடிய பழி கழுவுகிறது. கல்வி செல்வம் அறிவு வலிமை முதலிய உறுதி கலங்களைப் பெற்றவன் அவற்றைப்பெருமல் மறுகிப்பிழைபட்டுள்ளவர்க்கு உதவிசெய்ய .ே வ ண் டு ம்; அவ்வாறு செய்யின் ஆண்டவன் அவனை அதிசய மேன்மையில் உயர்த்தி யருளுகின்ருன். உதவி உயர்வான கதிகளை அருளுகின்றது. உதவாமை இழிவான துயர்களைத் தருகிறது. நீ வலியனுப் உயர்ந்தது எளியவர்களுக்கு இதம்புரியவே; இந்த உரிமையான உ ண் ைம ைய நீ உறுதியாக உணர்ந்து கொண்டு யாண்டும் கடமையைக் கருதிச் செய்ய வேண்டும். “The strong man’s duty is to defend the weak, never to tyrannise over him” [Ideal] வலிய மனிதனுடைய கடமை எளியவரைப் பாதுகாப்ப கே; ஒருபோதும் அவருக்குக் கொடுமை செய்யலாகாது’ என் லும் இந்த ஆங்கில வாசகம் ஈண்டு ஊன்றி உணரவுரியது. இடர் வகைகளுள் கொலை கொடியது ஆதலால் அதுசெடிய துயரங்களுக்கெல்லாம் நிலைக்களமாப் கி ன் ற் து. அந்நிலையில் நின்று நோக்கின் கொல்லாமையின் தலைமையை நன்கு தெரிந்து கொள்ளலாம். எந்த உயிர்களுக்கும் இடர் இழையாமையே கொல்லாமை ஆதலால் அதனை விரகமாக வுடையவர் எல்லா கன் மைகளுக்கும் இடமாய் நின்றனர். அந்நிலைமை தெரிவது தலைமை தருவதாம் தன் உயிரைப்போலவே பிற உயிர்களையும் எண்ணி இரங்கி இதம்புரிந்து வருவது புண்ணிய நீர்மையாய்ப் பொலிந்து திகழ் கிறது; ஆகவே அந்த அ ரு ள | ள ர் புண்ணியவான்களாப் உயர்ந்து பொன்னுலக வாசிகளாலும் போற்றப்பெறுகின்ருர், தம்உயிர்போல் எவ் உயிரும் தான் என்று தண்ணருள்கூர் செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே!" ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/164&oldid=1326721" இலிருந்து மீள்விக்கப்பட்டது