பக்கம்:தரும தீபிகை 5.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1704 தரும தீபிகை எல்லா உயிர்களையும் கம் உயிர்போல் எண்ணி ஒழுகும் புண்ணிய சீலருக்கு நான் ஏவல் புரியும்படியான பாக்கியம் எனக்கு என்று கிடைக்கும்? தெய்வமே! என்று தாயுமானவர் இவ்வாறு எங்கி மொழிந்திருக்கிரு.ர். சீவர்களுக்கு இரங்கி அருள்புரிந்து வருபவர் எவ்வளவு தெய்வீக நிலையை அடைந்துகொள்ளுகிருர்! என்பதை இகளுல் ஒர்ந்து உணர்ந்து உறுதிகலனைக் கேர்ந்து கொள்ளுகிருேம். கொல்லா விரதம் எல்லா மகிமைகளையும் அருளுகின்றது. ஆதலால் தேவர் முதல் யாவரும் அவரை உவந்து புகழ்ந்து வருகின்ருர், உயர்ந்த கதியை அவர் அடைந்து கொள்கின்ருர்.

  • - கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிர்உண்ணும் கூற்று.” (குறள், 826) எல்லா உயிர்களையும் கொன்று தொலைக்கின்ற எமனும் கொல்லா விதியரை அணுகரன்; அ வ ர் பா ல் நல்லவனுகவே நடந்துகொள்ளுவான் எனக் தேவர் இங்ங்னம் உணர்த்தியுள் ளார். இவ்வுணர்வுரை நுணுகி உணர வுரியது. பிற உயிர்களுக்கு இடர்புரியாமல் அருள்புரிந்து ஒழுகி வருபவனுக்கு எமபயம் கிடையாது; மரண வேதனை நேராது; எவ்வழியும் மகிமைகளே நேரும்; பிறவி நீங்கிப் பேரின்பமே அவன் பெறுவான் என்னும் உண்மைகள் ஈண்டு உணர வந்தன. அவரோடு எவரே எதிர்? என்றது கொல்லா விரதமுடைய அவர் எல்லாரினும் மே லானவர்; அவருக்கு நிகர் எவரும் இலர்; அரிய கரும சீலர் எவ ரினும் அவர் பெரியர், பேரின்ப நிலையினர் என்பது கெரியநின்றது. சீவர்களுக்கு அருள்புரிந்து திவ்விய மகிமைகளை எய்துக. 704 கொல்லாம்ை என்பதுயிர் கோறலறல் மட்டுமன்று சொல்லாலும் ஒர்துயரம் குழாமல்-எல்லா உயிர்களுகல் இன்பம் உறஒழுக லேகாண் செயிரறுகற் சீலம் தெளி. (+) இ-ள் எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதால் மாத்திரம் கொல்லா மை என்னும் நல்லசீலம் அமையாது; சொல்லாலும்யாதொரு துய ரும் நேராமல் ஒழுகும் புனித நிலையிலேதான் இனிது அமையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/165&oldid=1326722" இலிருந்து மீள்விக்கப்பட்டது