பக்கம்:தரும தீபிகை 5.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1714 த ரு ம தி பி கை மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால் ஆறும்மனத்தை வயிர மான a சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்! ஏன் பிறந்து திரிகின்றிரே? (2) குணம்புதைக்க உயிர் அடக்கம் கொண்டது சுட்டாலும் அதுகொலையாமென்றே வணம்புதைக்க வேண்டுமென வாய்தடிக்கச் சொல்கின்றேன் வார்த்தைகேட்டும் பிணம்புதைக்கச் சம்மதியிர் பணம்புதைக்கச் சம்மதிக்கும் பேயரேநீர் எணம்புதைக்கத் துயில் வார் தும்பால் துயிலற்கு அஞ்சுவரே இழுதை யீரே! (3) கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேயுலகிர் கலேசோர்ந்தாரைப் பொட்டாலும் துகிலாலும் புனேவித்துச் சுடுகின்றீர்! புதைக்க கேரீர் சுட்டாலும் சுடும.துகண்டு உமதுஉடம்பு துடியாதுஎன்? சொல்லிர்தும்மைத் தொட்டாலும் தோடமுறும் விட்டாலும் கதியிலைமேல் சூழ்வி ரன்றே. (4) பொங்கக் கோரணிகொண்டங்தோ பிணம்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர் இனிச்சாகும் பிணங்களே!ர்ே கணம்கழுகு உண்டாலும் ஒருபயன்உண்டே STRT్చుTILLIET BERTIL T FL_ எனங்கெழுஞ்சாம்பலேக் கண்டீர் அதுபுன்செய் எருவுக்கும் இயலாதன்றே. (5) கடுகு ஆட்டுக் கறிக்கிடுக தாளிக்க எனக்கழறிக் களிக்காகின்ற சுடுகாட்டுப் பினங்காள்! இச்சுகமனைத்தும் கனச்சுகமே சொல்லக் கேண்மின் முடுகாட்டுக் கூற்றுவரும் சாவிரால் சாவதற்கு முன்னே விேர் இடுகாட்டுப் பிணங்கண்டால் ஏத்துமினே எமையும் இவ்வாறு இடுகஎனறே. - (6) (அருட்பா)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/175&oldid=1326732" இலிருந்து மீள்விக்கப்பட்டது