பக்கம்:தரும தீபிகை 5.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1724 த ரும தீ பி. கை ஆடு கோழிகளைக் கண்டால் அவை பரமனுடைய உருவங் -- கள் எ ன்று பாவித்து இகம்செய்தருளுக, அங்கனமின்றி அகம் செய்து உண்டால் பரமனையே கொன்ற பாதகன் ஆவாய், ஆகவே படு துயரங்களும் அடுகர கங்களும் உன்னே கெடிது வருத்தும்; இவ்வுண்மையை உணர்ந்து நன்மையை நாடிக்கொள்ளுக. கொல்லிடு குத்துஎன்று கூறிய மாக்களே வல்லிடிக் காரர் வலிக்கயிற்ருல் கட்டிச் செல்லிடு கில் என்று தீவாய் நரகிடை கில்லிடும் என்று கிறுத்துவர் தாமே. (திருமந்திரம், 198) தன் கையால் கொல்லாமல் வாயால் கூறி அயலான எவினும் அவன் கொலைப் பாவியாய்த் தீவாய் நர்கின.அடைந்து திரா நோ யனப் வருந்துவன் எனக் திருமூலர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். கொன்றவன் குறைத்தவன் கொணர்ந்து விற்றவன் ஒன்றிய பொருள்கொடுத்து உவந்து கொண்டவன் நன்றிது என்றவன் நாவில் பெய்தவன் என்றிவர் அறுவரும் நரகம் எய்துவார். (குண்டலகேசி) கொன்றுயிர் நடுங்கச் சென்று கொலைத்தொழில் கருவிஏந்தி கின்றெரி துடங்கு கண்ணுல் பாவமே கினேந்து செத்தார் சென்றெரி நரகில் வீழ்வர் செவ்வனே துன்பம் அஞ்சி நன்றியில் கொலையின் நீங்கி கற்றவம் புரிமின் என்ருன். --- (சூளாமணி) கொலையால் நேரும் அழிதுயரங்களை விழிதெரிய விளக்கி மனிதன் பாண்டும் கொலைநீங்கி வாழவேண்டும் என இவை உணர்த்தியுள்ளன. தான் செய்யும் கொலை கன் உயிர்க்குத் தொலையாத துன்பங்களை விளைக்கருளுகலால் கொலே ஒழிந்து வாழ்வதே தலைசிறந்த வாழ்வாழ். கிலே தெளிந்து கொள்க. 710 எந்த உயிர்க்கும் இடர்சிறிதும் நேராமல் முந்த ஒழுகும் முறையினரே-வந்த பிறவிப் பெரும்பயனைப் பெற்ருர் பிறவா அறவர் அவரே அறி. (O) இ-ள். புழு பூச்சி முதலிய எந்த உயிர்களுக்கும் யாதொரு இட ரும் நேராமல் அருள்புரிந்து ஒழுகும் இனிய நீர்மையாளரே பிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/185&oldid=1326742" இலிருந்து மீள்விக்கப்பட்டது