பக்கம்:தரும தீபிகை 5.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1726 த ரு ம தி பி ைக வுறுகின்ருன்” என எமர்சன் என்னும் அமெரிக்க அறிஞர் இவ் வாறு கூறியுள்ளார். வினையின் விளைவுகள் விழிதெரிய வந்தன. தன் உயிர்க்கு நன்மையை நாடுகின்றவன் மறந்தும் ைேம யை நாடான்; எவ்வழியும் நல்ல எண்ணங்களையே எண்ணி வரு பவன் புண்ணிய சீலனுப்ப் பொலிந்து திகழ்கின்ருன். எல்லா அல்லல்களும் நீங்கி என்றும் அழியாக நல்லநிலையை அடைந்துகொள்வதே உயர்ந்த மனிதப் பிறவியின் பயனும். அரிய பெரிய அந்த இனிய பேற்றைப் பெற உரியவன் யாண் டும் அருள்கலம் பேணிப் புனிதனப் ஒழுகி வரவேண்டும். கொல்லான் பொய் கூருன் களவிலான் எண்குணன் கல்லான் அடக்கம் உடயான் நடுச்செய்ய வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத் திடையில் கின்ருனே. (திருமங்திரம்) மேலான கதியை அடைய உரிய மனிதனது புனிதநில்ைகளை இது உணர்த்தியுள்ளது. கொலை முதலிய தீமைகள் யாதும் இலனப் எவ்வுயிர்க்கும் இதமாய்த் தண்ணளிபுரிந்து ஒழுகிவரு பவன் புண்ணிய நீரனுய் உயர்ந்து பேரின்பகிலேயை அடைகிருன். கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர்பொருள்மேல் செல்லான் சிறியார் இனம்சேரான்-சொல்லும் மறையிற் செவியிலன் தீச்சொற்கண் மூங்கை இறையிற் பெரியாற்கு இவை. (ஏலாதி) கொலை முதலிய தீமைகளின்றி வாழ்பவரே கலைமையான நிலையினர் என்னும் இது இங்கே கினைந்து சிங்திக்கத் தக்கது. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கொலே பழிபாவம் உடையது. கரக துயரங்களைத் தருவது. கொல்லாமை புகழ் இன்பங்களை அருளும். சொல்லாலும் அல்லல் செய்யலாகாது. எவ்வழியும் நல்லதே செய்யவேண்டும். பிறருடைய மனம் கோகாமல் நடப்பதே அறநலமாம். இதம்புரிவதால் இன்பம் விளைகிறது. இடர் செய்வதால் படர் வருகிறது. mo இரங்கி அருள்பவன் உயர்ந்த கதியை அடைகிருன். அருள் ஒழுக்கம் அதிசய ஆனந்தமாம். H எ.க-வது அதிகாரம் முற்றிற்று. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/187&oldid=1326744" இலிருந்து மீள்விக்கப்பட்டது