பக்கம்:தரும தீபிகை 5.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i558 த் ரும பிேகை கபட வஞ்சனேகளைச் செய்வதிலேயே மக்கள் கண்னும் கருத்துமாப்ப் பழகி யிருத்தலால் உண்மையான நல்ல நீர்மை யாளரைக் காண்பது உலகத்தில் மிகவும் அருமையாயுள்ளது. , - “Deceitful shine, deceitful flow, There's nothing true but Heaven.” (Moore) "எங்கும் வஞ்சமினுக்கு, யாண்டும் கபட ஒட்டம்; இந்த உலகத்தில் யாதும் உண்மையில்லை, பரலோகத்தில்தான் அது உள்ளது” எனத் தாமஸ்மூர் என்னும் ஆங்கிலப் பெரியார் இங் கனம் கூறியிருக்கிரு.ர். பிழைபாடுகளைப் பழகி மனித சமுதாயம் இழிந்து போயுள் ளமையால் பொல்லாத உலகம் என கல்லோரால் இகழ்ந்து சொல்ல நேர்ந்தது. எவ்வழியும் வஞ்சனைகள் பெருகியுள்ளமை யால் நீதிமான்கள் அஞ்சி வெறுத்துள்ளனர். வஞ்சநெஞ்சனே மாசழக்கனேப் பாவியை வழக்கில் லியைப் பஞ்சதுட்டனேச் சாதுவே என்று பாடினும் கொடுப்பாரிலே; பொன்செய் செஞ்சடைப் புண்ணியன் புக லூரைப்பாடுமின் புல (விர்காள்! நெஞ்சில் நோயறுத்துஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவில்லேயே. - ■ (தேவாரம்) சுந்தர மூர்த்தி சுவாமிகள் புலவர்களை நோக்கி இவ்வாறு பாடியிருக்கிரு.ர். இழிந்த நிலைகளில் அழுந்தியுள்ள இழி சனங் களே கினைந்து அவர் பரிந்து வருக்தியுள்ளமையை இவ் வுரையால் உணர்ந்து கொள்ளுகிருேம். தீய கூட்டங்களைத் தொகுத்துச் சொல்லும் பொழுது வஞ்சநெஞ்சனை முதலில் குறித்திருக்கிரு.ர். வஞ்சனை எவ்வளவு கொடியது! எத்துணை இழிந்தது! என்பது உய்த்துணர வந்தது. கள்ளத்தால் உள்ளத்தைப் பாழாக்காமல் நல்லவராய் உயர்ந்து கொள்பவரே எல்லா இன்ப கலங்களையும் அடைந்து கொள்ளுகின்ருர். உறுதி புணர்ந்து உப்தி யு.அக. 658. பச்சென் றடர்ந்த பசும்புல்லை மேற்கொண்டு நச்சுர்ேப் பாழ்ங்கூவல் கண்ணல்போல்-இச்சையுறப் பேசி கைத்துறவு பேணி நயவஞ்சர் காசமுறச் செய்வரே நாடு. )ع( - இகள். f பசிய புல்லை மேலே மேவிப் படர்ந்து கீழே கொடிய சச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/19&oldid=1326576" இலிருந்து மீள்விக்கப்பட்டது