பக்கம்:தரும தீபிகை 5.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. க ர வு. 1559 ைேரயுடைய பாழ்ங்கின.று போல வெளியே இனியவர். போல் உறவு பூண்டு உள்ளே கரவாப் நயவஞ்சகர் தீமை செய்வர்; அவரை அஞ்சி அகலுக என்பதாம். -- " . . . . . . வஞ்சக்திமையை ஒர் உவமையால் நெஞ்சம் கெளிய இது உணர்த்துகின்றது. கரவு, குதுகளால் மனம் மலினமும் சலன மும் அடைகிறது. அடையவே பழிவழிகளிலேயே ஒடிப் பாழ் படுகின்றது. பாழ் வாழ்வு பாவச் சூழ்வாப் முடிகின்றது. அகத்தில் வஞ்சனே புகுந்தபோது அது நஞ்சகமாப் மாறி நாசவேலைகளைச் செய்தலால்மிகவும் அஞ்சத்தக்கதாப் நேர்ந்தது. உள்ளம் கெட்டபோது அங்க மனிதன் பொல்லாக மிருக மாய் அல்லல் புரிய சேர்கின்ருன்; சேரவே யாரும் அவன்ே அஞ்சி அகலநேர்கின்ருர், தீயவரைக் காணுவதும் திதாகின்றது. கள்ளம் கபடுகள் எல்லாம் வஞ்சகத்தின் விள்ைவுகளாப் வருகின்றன. செஞ்சகமே எவற்றிற்கும் நிலைக்களமாயுள்ளது. இனியவர் போல் இதமாக நடித்து ஏமாற்றுகின்றவர் நய வஞ்சகர் என நேர்ந்தார். பகையுள் உட்பகை கொடியது; அது போல் வஞ்சகத்துள் நயவஞ்சகம் மிகவும் கொடியதாம். இனிக்கப் பேசிக் குளிர்க்கச் சிரித்துக் கழுத்தை அறுத்து விடுவர் ஆதலால் நயவஞ்சகரை எவ்வழியும் அஞ்சி எச்சரிக்கை யாயிருக்க வேண்டும். அவரை யாண்டும் நம்பலாகாது; நம்பி ஞல் நாசம் புரிந்து விடுவர். * வெளியே இனியவர் போல் காணப்படினும் வஞ்சநெஞ்சர் உள்ளே கொடியவராயிருப்பர் ஆதலால் நஞ்சு அனைய அவரை அணுகவிடின் காசமும், குடிகேடும் மூசி விடும் என்க. * . "முகம் பத்மதளாகாரம் வசஸ் சக்தா சிதளம் - - - ஹிருதக் கர்த்தரீஸமம் சாதிவிநயோ துார்த்தல கூடினம்.' 'முகம் காமரை மலர்போல் மலர்ந்தும், வாய்மொழி சக்த னம் போல் குளிர்ந்தும், உடல் மிகுந்த பணிவு அமைந்தும் வெளியே காணப்படும் ஆயினும் வஞ்சருடைய நெஞ்சம் ’ என்னும் கொலைக் கருவியைப் போல் கொடியதாயிருக்கும்’ இந்த ஆரிய சுலோகம் இங்கே கூர்ந்து சிந்திக்கவுரியது. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/20&oldid=1326577" இலிருந்து மீள்விக்கப்பட்டது