பக்கம்:தரும தீபிகை 5.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. ப ழி 1735 பிறந்தும் நல்ல அறிவில்லாமையால் பொல்லாங்கே புரிந்து புலைப் பழி மிகுந்து புல்லன யிழிந்து பொன்றி ஒழிந்தான். "அச்சம்.உள் அடக்கி அறிவு அகத்தில்லாக் கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி எச்சம் அற்று ஏமாந்து இருக்கை கன்றே.' (நறுந்தொகை) பழி விளைக்கும் இழி பிள்ளைகளைப் பெறுவதினும் பெருமல் இருப்பது நல்லது என இது குறித்துள்ளது. அஞ்ச வேண்டிய தற்கு அஞ்சாமல் நெஞ்சம் துணிந்து நீசப் பழிகளைச் செய் பவன் நாசத் துயர்களை விளைத்து நரகத்தையே அடைகின்ருன். கெட்ட பழக்கங்களால் காணம் நைந்து போகிறது; போகவே இலச்சையின்றி இழிபழிகளில் மனிதன் செல்ல நேர் கின்ருன். அந்த இழிக்க பழக்கம் மிகுந்தபோது பழி தீமைகளில் கூச்சம் இன்றி எவ்வழியும் களித்து வெவ்வினையோடு திரிகிருன். “Small habits well pursued betimes May reach the dignity of crimes.” [Hannah More] 'சிறிய இழி பழக்கங்கள் உரிய பொழுதோடு தொடர்ந்து வளர்ந்து பெரிய பழிகள் ஆகின்றன” என ஹன்னுமோர் என்னும் ஆங்கில அறிஞர் இங்ங்னம் கூறியிருக்கிரு.ர். கெட்ட காரியங்களில் வெட்கம் அடைந்து சிறுபோதே அவற்றை விட்டு ஒழிக்க வேண்டும். ஈனப் பழக்கங்கள் மானத் கைக் கெடுத்து ஈனன் ஆக்கி விடும் ஆதலால் அவை யாதும் அணுகாமல் தன்னைப் பாதுகாத்து ஒழுகி வருவது ஒருவனுக்கு என்றும் நல்லதாம். நன்மை வளரப் புன்மை ஒழிந்து போம். 714. காணிழந்தார் எல்லா கலனும் ஒருங்கிழந்து சேணிகங்த இன்பச் செலவிழந்து-மாணமைந்து நின்ற உயிரும் கிலேயழிந்து ணேரிரயம் ஒன்ற ஒழிவர் உழந்து. (+) பழிகிலேக்கு காணுகவர் அரிய கலங்களை ஒருங்கே இழந்து மறுமை கலனும் ஒருவி இழிவர்; உயிரும் நிலைகுலைந்து பேர்ப் சாக துயரங்களில் அழுக்கி அவர் வருந்துவர் என்பதாம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/196&oldid=1326754" இலிருந்து மீள்விக்கப்பட்டது